Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Iru Mangani lyrics from Vairam movie - வைரம் திரைப்பட பாடல் வரிகள்

Iru Mangani பாடல் 1974-ல் வெளியான வைரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: J. Jayalalitha மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Iru Mangani is a song from the 1974 Tamil film Vairam, written by Kannadasan, composed by T. R. Pappa and sung by J. Jayalalitha and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
வைரம்
Year
1974
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஜெயலலிதா

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

பெண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்

ஆண் : பாடுது ராகம்

பெண் : கண்மணி ராஜா பொங்குது
நாணம் பார்த்தது போதும்

ஆண் : ஒஹ்.....ஒஹ்...ஓ.. காளைக்கு யோகம்
மங்கல மேளம் குங்குமக் கோலம்
மணவறை மகிமை

பெண் : ஹஹ்....ஹஹ்..ஹா
அதுவரை பொறுமை.....

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

ஆண் : திரை மூடும் மேடையிலே
நாடகம் பார்த்தேன்

பெண் : அதில் ஓடும் ஜாடையிலே
ஓரையும் பார்த்தேன்

ஆண் : சிரிப்பால் என்னை
மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

பெண் : எதற்கோ உங்கள் கைகள்
இரண்டும் துடிப்பதைக் கண்டேன்

ஆண் : இன்றே நான் பார்க்கவா
இல்லை நாள் பார்க்கவா

பெண் : ஓ......ஓ....... அவசரம் என்ன

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

பெண் : இது காதல் பூஜை என்றால்
ஆரத்தி எங்கே

ஆண் : அதை காமன் வேண்டுமென்றான்
அவனிடம் தந்தேன்

பெண் : கடைக்கண் தீபம்
கனிமொழி யாவும் பாலாபிஷேகம்

ஆண் : இடையெனும் பதுமை
நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

பெண் : மாலை பொன் மாலையா
இல்லை பூ மாலையா

ஆண் : ஆ....ஆ கோவிலில் பார்த்தோம்

பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்

ஆண் : ஏங்குது மோகம்

ஆண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்

பெண் : பாடுது ராகம்

ஆண் : ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்

பெண் : ஆஹ் ஆஹ் பாடுது ராகம்

ஆண் : லால்லால ஏங்குது மோகம்

பெண் : ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்....

Lyrics(English)

Female : Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female : Mani maaligai pol oru thegam

Male : Paaduthu raagam

Female : Kanmani raja ponguthu
Naanam paarththathu pothum

Male : Oh…oh….oo….kaalaikku yogam
Mangala melam kunguma kolam
Manavarai magimai

Female : Hah…hah…haa
Adhuvarai porumai

Female : Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Male : Thirai moodum medaiyilae
Naadagam paarthaen

Female : Adhil odum jaadaiyilae
Ooraiyum paarthtahen

Male : Sirippaal ennai
Maanikkapadhumai azhaippathai kanaden

Female : Edharkko ungal kaigal
Irandum thudippathai kandaen

Male : Indrae naan paarkkavaa
Illai naal paarkkavaa

Female : Oo…oo….avasaram enna

Female : Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female : Idhu kadhal poojai endraal
Aaraththi engae

Male : Adhai kaaman vendumendraan
Avanidam thanthaen

Female : Kadaikkann deepam
Kanmozhi yaavum paalaabishegam

Male : Idaiyenum padhumai
Nadaiyenum thearil oorvala kolam

Female : Maalai pon maalaiyaa
Illai poo maalaiyaa

Male : Aa….aa…kovilil paarthom

Female : Iru maangani pol idhazh oram

Male : Yaenguthu mogam

Female : Mani maaligai pol oru thegam

Male : Paaduthu raagam

Male : Ooh ooh yaenguthu mogam

Female : Aah aah paaduthu raagam

Male : Laallaala yaenguthu mogam

Female : Mmmmmm paaduthu raagam

Iru Mangani song FAQ

Who sang Iru Mangani?

Iru Mangani was sung by J. Jayalalitha and S. P. Balasubrahmanyam for the 1974 Tamil film Vairam.

Who wrote the lyrics of Iru Mangani?

The lyrics of Iru Mangani were written by Kannadasan.

Who composed the music for Iru Mangani?

The music for Iru Mangani was composed by T. R. Pappa.

Which movie is the song Iru Mangani from?

Iru Mangani is from the Tamil film Vairam, released in 1974. The film has 4 songs on Tamilputhumai.

Iru Mangani பாடலை பாடியவர் யார்?

Iru Mangani பாடலை பாடியவர் J. Jayalalitha மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வைரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்