Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Intha nimisham lyrics from Hello movie - ஹலோ திரைப்பட பாடல் வரிகள்

Intha nimisham பாடல் 1999-ல் வெளியான ஹலோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிசரண்

Intha nimisham is a song from the 1999 Tamil film Hello, written by Vairamuthu, composed by Deva and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஹலோ
Music
Deva
Year
1999
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

ஆண் : இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்

ஆண் : பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்

ஆண் : இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்

குழு : ……………………….

ஆண் : இப்படியே இப்படியே
இருந்து விட கூடாதா என்
கண்ணில் உன் இமைகள்
பொருந்தி விட கூடாதா
ஆஹா

பெண் : இப்படியே இப்படியே
இறந்து விட கூடாதா இப்படியே
காலங்கள் உறைந்து விட கூடாதா

ஆண் : வெட்டவெளி பூ
வனமாய் மலர்ந்து விட
கூடாதா விண்மீன்கள்
நிலவாக வளர்ந்து விட
கூடாதா

பெண் : அன்பே உன்
பக்கத்தில் அணைக்கின்ற
வெப்பத்தில் உயிருள்ள
காலம் வரை ஓடாதா
கூடாதா

ஆண் : இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்

குழு : ……………………….

பெண் : நிம்மதியே நிம்மதியே
நெஞ்சை விட்டு போகாதே என்
உயிரை தீ குழியில் எரிந்து விட்டு
போகாதே ஆஹா

ஆண் : பல்லவியே பல்லவியே
பாடல் விட்டு போகாதே வாசல்
வரை வந்த நதி வற்றி விட கூடாதே

பெண் : மனம் கொண்ட
நம்பிக்கை மாறிவிட
கூடாதே மார்போடு உன்
சூடு ஆறிவிட கூடாதே

ஆண் : அன்பே உன்
கண் சிந்தும் ஆனந்த
கண்ணீரில் என்னோடு
என் உயிரும் கரைந்து
விடல் ஆகாதா

ஆண் : இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்

ஆண் : பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்

ஆண் : இந்த நிமிஷம்
ஆஹா என் நிமிஷம்
எந்தன் வாழ்வில்
பொன் நிமிஷம்
ஆஆ ஆஆ

Lyrics(English)

Male : Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham

Male : Paalai vanathil oru dhevadhai megam
Paalai vaarthadhoru paal nimisham
Vaazhvin kadaisi andha nimisham varaikum
Vaasanai veesum poo nimisham

Male : Indha nimisham… en nimisham
Endhan vaazhvil pon nimisham

Chorus : ………………………………..

Male : Ippadiyae ippadiyae
Irundhu vida koodadhaa
En kannil un imaigal
Porundhi vida koodadha.. aahaaa…

Female : Ippadiyae ippadiyae
Irandhu vida koodadhaa
Ippadiyae kaalangal
Uraindhu vida koodadhaa

Male : Vettaveli poo vanamaai
Malarndhuvida koodadhaa
Vinmeengal nilavaagha
Valarndhu vida koodadhaa

Female : Anbae un pakkathil
Anaikkindra veppathil
Uyirulla kaalam varai
Oodadha koodadhaa

Male : Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham

Chorus : ………………………………

Female : Nimmadhiyae nimmadhiyae
Nenjai vittu pogaadhae
En uyirai thee kuzhiyil
Yerindhu vittu pogaadhae.. aahaa…

Male : Pallaviyae pallaviyae
Paadal vittu pogaadhae
Vaasal varai vandha nadhi
Vatrivida koodaadhae

Female : Manam konda nambikkai
Maarivida koodaadhae
Maarbodu un soodu
Aarivida koodadhae

Male : Anbae un kann sindhum
Aanandha kanneeril
Ennodu en uyirum
Karaindhuvidal aagaadha

Male : Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham

Male : Paalai vanathil oru dhevadhai megam
Paalai vaarthadhoru paal nimisham
Vaazhvin kadaisi andha nimisham varaikum
Vaasanai veesum poo nimisham

Male : Indha nimisham…aahaaa
En nimisham
Endhan vaazhvil pon nimisham
Aah….aah…

Intha nimisham song FAQ

Who sang Intha nimisham?

Intha nimisham was sung by Haricharan for the 1999 Tamil film Hello.

Who wrote the lyrics of Intha nimisham?

The lyrics of Intha nimisham were written by Vairamuthu.

Who composed the music for Intha nimisham?

The music for Intha nimisham was composed by Deva.

Which movie is the song Intha nimisham from?

Intha nimisham is from the Tamil film Hello, released in 1999. The film has 3 songs on Tamilputhumai.

Intha nimisham பாடலை பாடியவர் யார்?

Intha nimisham பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஹலோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்