Skip to content

Popular

Tamil Songs lyrics · 1992

Innum Ennai lyrics from Singaravelan movie - சிங்காரவேலன் திரைப்படத்திலிருந்து இன்னும் என்னை பாடல் வரிகள்

இன்னும் என்னை பாடல் 1992-ல் வெளியான சிங்காரவேலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Innum Ennai is a song from the 1992 Tamil film Singaravelan, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
1992

Lyrics(Tamil)

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுகத்தேன் கனியே
மோகபரிபூரணியே

பெண் : பூவோடு தான்சேர இளங்காற்று போராடும் போது ..
சேராமல் தீராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை தொடத்தொடத் தொடர்கிறதே..

பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

உன்னைச் சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா..

***

பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ

பெண் : தடைகளை கடந்து
நீ மடைகளை திறந்திட வா...

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே..

பெண் : ஆஹா ! என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே

பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ... அன்பே....

Innum Ennai song FAQ

Who sang Innum Ennai?

Innum Ennai was sung by S. P. Balasubramaniam for the 1992 Tamil film Singaravelan.

Who composed the music for Innum Ennai?

The music for Innum Ennai was composed by Ilaiyaraaja.

Which movie is the song Innum Ennai from?

Innum Ennai is from the Tamil film Singaravelan, released in 1992. The film has 7 songs on Tamilputhumai.

இன்னும் என்னை பாடலை பாடியவர் யார்?

இன்னும் என்னை பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிங்காரவேலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்