Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Indha Devathaikku lyrics from Kaadhale Nimmadhi movie - காதலே நிம்மதி திரைப்பட பாடல் வரிகள்

Indha Devathaikku பாடல் 1998-ல் வெளியான காதலே நிம்மதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arivumathi · இசை: தேவா

Indha Devathaikku is a song from the 1998 Tamil film Kaadhale Nimmadhi, written by Arivumathi and composed by Deva.

WhatsApp
Music
Deva
Year
1998
Lyrics
Arivumathi

Lyrics(Tamil)

பெண் : இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா.....
ஆரம்பமே படு சூப்பரக்கா.....

பெண் : {இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா.....
ஆரம்பமே படு சூப்பரக்கா.....} (2)

குழு : ஹோய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே
ஹோ ஹொய் லெய்லெய்லே

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே
தாங்காத வெட்கத்திலே

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா.....

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே
தாங்காத வெட்கத்திலே
தேனிலவு பாத்துப்புட்டா
துள்ளி ஓடும் மனசுக்குள்ள

பெண் : போர்வை எல்லாம்
எடுத்துக்குவாளாம் அட
பொடவையத்தான் மறந்திடுவாளா
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா.....
ஆரம்பமே படு சூப்பரக்கா.....

குழு : ................

பெண் : கனவுக்குள்ள ஆஜராக
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா.....

பெண் : கனவுக்குள்ள ஆஜராக
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்
சம்மனோட போன பொண்ண
சம்மதிக்க வச்சுப்புட்டான்

பெண் : ஹார்ட்டுக்குள்ளே
நோட்டம் விட்டேண்டி
இவ நோக்கமெல்லாம்
புரிஞ்சுக்கிட்டேண்டி
சொல்ல சொன்னா
கன்னம் செவக்குறா
அடி மென்னு முழுங்கி
தண்ணீ குடிக்கிறா

குழு : ஆ அக்கா ஆ அக்கா.....
ஆரம்பமே படு சூப்பரக்கா.....

பெண் : {இந்த தேவதைக்கு
நல்ல தேதி வச்சாச்சு
இவ தாவணிக்கு
இப்ப லீவு விட்டாச்சு

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா.....
ஆரம்பமே படு சூப்பரக்கா.....} (2)

Lyrics(English)

Female : Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Chorus : : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Female : Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Female : Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Chorus : …………………….

Female : Thaekkadikku pakkathila
Thaangaatha vetkathila

Chorus : Aaa akka aah akka

Female : Thaekkadikku pakkathila
Thaangaatha vetkathila
Thean nilava paathuputtaa
Thulli odum manasukulla

Female : Kombai ellaam eduthukkuvaala
Ava pudavaiya thaan maranthiduvaala
Maapillaiyai uduthikkuvaala
Adi manasukulla sirichukkuvaala

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Chorus : ……………………….

Female : Kanavukkula aajaraaga
Summon onnu anuppivittaan

Chorus : Aaa akka aah akka

Female : Kanavukkula aajaraaga
Summon onnu anuppivittaan
Summonodu pona ponna
Sammadhikka vechuputtaan

Female : Heartukkulla nottam vittendi
Iva nokkamellaam purinjikittendi
Solla solla kannam sevakkura
Adi mennu muzhungi thanni kudikkura

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Female : Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Female : Intha devathaikku
Nalla thaedhi vanthaachu
Iva thaavanikku
Ippo leavu vittaachu

Chorus : Aaa akka aah akka
Aarambamae padu super akka

Indha Devathaikku song FAQ

Who wrote the lyrics of Indha Devathaikku?

The lyrics of Indha Devathaikku were written by Arivumathi.

Who composed the music for Indha Devathaikku?

The music for Indha Devathaikku was composed by Deva.

Which movie is the song Indha Devathaikku from?

Indha Devathaikku is from the Tamil film Kaadhale Nimmadhi, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதலே நிம்மதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்