Tamil Songs lyrics · 1966
Inbam Enbathu lyrics from Annavin Aasai movie - அண்ணாவின் ஆசை திரைப்படத்திலிருந்து இன்பம் என்பது பாடல் வரிகள்
இன்பம் என்பது பாடல் 1966-ல் வெளியான அண்ணாவின் ஆசை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Inbam Enbathu is a song from the 1966 Tamil film Annavin Aasai, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by P. Susheela and T. M. Soundararajan.
- Movie Name
- Annavin Aasai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அண்ணாவின் ஆசை
- Music
- K. V. Mahadevan
- Year
- 1966
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundararajan
Lyrics(Tamil)
சுஷீலா
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
ஆண் : கோவில் கோபுரச் சிலைகளிலும்
கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்
பெண் : பாட்டிலும் இன்பம் இல்லை என்று
இந்தப் பாவையின் முகத்தைப் பார்த்தானாம்
ஆண் : கட்டிலிலாடும் மயக்கத்திலே
களைப்போடு உறங்கும் உறக்கத்திலே
பெண் : பெற்றதுதானா இன்பம் என்று
அவன் பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம்
ஆண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
பெண் : அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் : காதல் சுவை ஒரு வடிவாகக்
கண்மணிச் செல்வம் உருவாக
ஆண் : ஆசைத் தலைவன் கனிவாக
அன்றே அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக
பெண் : தத்துவம் மழலை மொழிகளிலே
தளிர்மேனி செவ்வாய் இதழ்களிலே
ஆண் : இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான்
அந்த இறைவனும் அன்றே அதை அறிந்தான்
பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்
Lyrics(English)
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Male : Kovil gopura silaigalilum
Konjum naattiya kalaiyinilum
Female : Pettrathuthaana inbam endru
Avan pennidam kannaal kettaanaam
Male : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Female : Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Female : Kadhal suvai oru vadivaaga
Kanmani selvam uruvaaga
Male : Aasai thalaivan kanivaaga
Andrae arinthaan inbaththai thelivaaga
Female : Thaththuvam mazhalai mozhigalilae
Thalirmaeni sevvaai idhazhgalilae
Male : Inbam piranthathai avan arinthaan
Antha iraivanum andrae athai arinthaan
Female : Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male : Thalaivan thalaiviyai kettaanaam
Inbam Enbathu song FAQ
Who sang Inbam Enbathu?
Inbam Enbathu was sung by P. Susheela and T. M. Soundararajan for the 1966 Tamil film Annavin Aasai.
Who wrote the lyrics of Inbam Enbathu?
The lyrics of Inbam Enbathu were written by Kannadasan.
Who composed the music for Inbam Enbathu?
The music for Inbam Enbathu was composed by K. V. Mahadevan.
Which movie is the song Inbam Enbathu from?
Inbam Enbathu is from the Tamil film Annavin Aasai, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.
இன்பம் என்பது பாடலை பாடியவர் யார்?
இன்பம் என்பது பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.