Tamil Songs lyrics · 1960
Inba Kanavodu lyrics from Pudhiya Pathai movie - புதிய பாதை திரைப்பட பாடல் வரிகள்
Inba Kanavodu பாடல் 1960-ல் வெளியான புதிய பாதை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: மாஸ்டர் வேணு · பாடியவர்: பி. சுசீலா
Inba Kanavodu is a song from the 1960 Tamil film Pudhiya Pathai, written by Kannadasan, composed by Master Venu and sung by P. Susheela.
- Movie Name
- Pudhiya Pathai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புதிய பாதை
- Music
- Master Venu
- Year
- 1960
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
ஏங்கும் இரவோடு போராட
நான் போதுமே நீயும் ஏனோ
பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
பெண் : உன்னை பெறும் போது
துயர் கொண்டு அழுதேனடா
உன்னை பெறும் போது
துயர் கொண்டு அழுதேனடா
ஆசை முகம் கொண்டு
சுவை கொண்டு நகைத்தேனடா
பெண் : இன்று நகைப்பார்க்குப்
பொருளாக ஆனேனடா
இன்பக் கனவோடு
கண் மூடு ராஜா ஆரிராரோ....
பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
பெண் : நான் வாழ்ந்தாலும்
வாய் வார்த்தை சொல்வாரில்லை
நான் வாழ்ந்தாலும்
வாய் வார்த்தை சொல்வாரில்லை
வாழ்க்கை மறைந்தாலும்
கண்ணீரைத் தருவாரில்லை
பெண் : கண்ணே என் செல்வம்
உனையன்றி துணையே இல்லை ஆரிராரோ
பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ...
Lyrics(English)
Female : Inba kanavodu kann moodu raja aariraaro
Inba kanavodu kann moodu raja aariraaro
Yaengum iravodu poraada
Naan pothumae neeyum yaeno
Female : Inba kanavodu kann moodu raja aariraaro
Female : Unnai perumpothu
Thuyar kondu azhuthaenadaa
Unnai perumpothu
Thuyar kondu azhuthaenadaa
Aasai mugam kondu
Suvai kondu nagaithenadaa
Female : Indru nagaipaarkku
Porulaaga aanaenadaa
Inba kanavodu
Kann moodu raja aariraaro
Female : Inba kanavodu kann moodu raja aariraaro
Female : Naan vaazhnthaalum
Vaai vaarththai solvaarillai
Naan vaazhnthaalum
Vaai vaarththai solvaarillai
Vaazhkkai marainthaalum
Kanneerai tharuvaarillai
Female : Kannae en selvam
Unnaiyandri thunaiyae illai aariraaro
Female : Inba kanavodu kann moodu raja aariraaro
Inba Kanavodu song FAQ
Who sang Inba Kanavodu?
Inba Kanavodu was sung by P. Susheela for the 1960 Tamil film Pudhiya Pathai.
Who wrote the lyrics of Inba Kanavodu?
The lyrics of Inba Kanavodu were written by Kannadasan.
Who composed the music for Inba Kanavodu?
The music for Inba Kanavodu was composed by Master Venu.
Which movie is the song Inba Kanavodu from?
Inba Kanavodu is from the Tamil film Pudhiya Pathai, released in 1960. The film has 8 songs on Tamilputhumai.
Inba Kanavodu பாடலை பாடியவர் யார்?
Inba Kanavodu பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.