Tamil Songs lyrics · 2023
Inba Inba lyrics from Japan movie - ஜப்பான் திரைப்படத்திலிருந்து இன்ப இன்ப பாடல் வரிகள்
இன்ப இன்ப பாடல் 2023-ல் வெளியான ஜப்பான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: பிரதீப் குமார்
Inba Inba is a song from the 2023 Tamil film Japan, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Pradeep Kumar.
- Movie Name
- Japan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜப்பான்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2023
- Lyrics
- Yugabharathi
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
ஆண் : பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்
பேரின்ப தேனில் ஊறிடும் தீவே
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே
ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
ஆண் : கூரை நிலா… கோடை மழை…
உன் மடியில் உறையாதோ காலம்..
ஜோடி புறா… கோடி குயில்
உன் குரலில் வழியாதோ கீதம்…
ஆண் : ஆயுள் வரை… நீயே கதி…
தேயாதடி என் வான்மதி
கோதை கொலுசுகள் ஓசை…
கேட்டே பெருகுதே ஆசை…
ஆண் : தாய் கண்ட பாரம்…
ஈரைந்து மாதம்…
நாம் கொண்ட காதல்
தாங்காது வேதம்
வேறேதும் வேண்டாம்…
கை சேரு போதும்
ஆண் : ஓரவிழி… நூறு மொழி…
உன் அழகில் ஒளிராதோ காலை…
ஈர இதழ்… காது மடல்…
அத்தனையும் விழுங்காதே ஆளை…
ஆண் : கூந்தல் முதல் பாதம் வரை
நீ சூடிட்ட நானே நகை..
தீரும் கனக்கரியம்மால்…
மேலும் கொடுத்திடும் காதல்…
ஆண் : அன்பே உன் அன்னை நீ காட்டு கொஞ்சம்
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம்
ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
Lyrics(English)
Male : Inba… inba… theeratha inba..
Neeye en kadhal venba
Anbaa…. anbaa….aaraatha anba
Neeye en vaazhvil penba
Male : Inba… inba… theeratha inba..
Neeye en kadhal venba
Anbaa…. anbaa….aaraatha anba
Neeye en vaazhvil penba
Male : Pesamal neeyum seigindra maayam
Periba thaen uridum theevee
Oyaamal veesum deiveega vaasam
Unnoodu kandene oodhapoove
Male : Inba… inba… theeratha inba..
Neeye en kadhal venba
Anbaa…. anbaa….aaraatha anba
Neeye en vaazhvil penba
Male : Kuurai nila… kodai malai…
Un madiyil uraiyaathao kalam..
Jodi puraa… kodi kuyil
Un kuralil valiyathoo geetham…
Male : Ayul varai… neeye gathi…
Theyathadi en vaanmathi
Kothai kolusugal osai…
Kette peruguthe asai…
Male : Thai kanda baram…
Eraindhu madham…
Naam konda kadhal
Thangathu vedham
Verethum vendam…
Kai seru pothum…
Male : Oravizhi… nooru mozhi…
Un alagil olirathoo kaalai…
Era idhazh… kaathu madal…
Athanaiyum vilungaathoo aalai…
Male : Koondhal muthal paatham varai
Nee sootida nanee nagai..
Theerum kanakkariyamal…
Melum koduthidum kaadhal…
Male : Anbe un anbai nee kaatu konjam
Erezhu jenmam ketkathu nenjam
En moochum indru unnodu thanjam…
Male : Inba… inba… theeratha inba..
Neeye en kadhal venba
Anbaa…. anbaa….aaraatha anba
Neeye en vaazhvil penba
Inba Inba song FAQ
Who sang Inba Inba?
Inba Inba was sung by Pradeep Kumar for the 2023 Tamil film Japan.
Who wrote the lyrics of Inba Inba?
The lyrics of Inba Inba were written by Yugabharathi.
Who composed the music for Inba Inba?
The music for Inba Inba was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Inba Inba from?
Inba Inba is from the Tamil film Japan, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
இன்ப இன்ப பாடலை பாடியவர் யார்?
இன்ப இன்ப பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.