Tamil Songs lyrics · 2021
Imaithidathe lyrics from Yaadhum Oore Yaavarum Kelir movie - யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்பட பாடல் வரிகள்
Imaithidathe பாடல் 2021-ல் வெளியான யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: Malvi Sundaresan
Imaithidathe is a song from the 2021 Tamil film Yaadhum Oore Yaavarum Kelir, written by Mohanrajan, composed by Nivas K Prasanna and sung by Malvi Sundaresan.
- Movie Name
- Yaadhum Oore Yaavarum Kelir 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Music
- Nivas K Prasanna
- Year
- 2021
- Lyrics
- Mohanrajan
- Singers
- Malvi Sundaresan
Lyrics(Tamil)
பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
பெண் : சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்…
வியக்கிறேன் ரசிக்கிறேன்…
பறக்கிறேன் மிதக்கிறேன்…
தவிக்கிறேன் துடிக்கிறேன்…
பெண் : உனது விழியினில் உருவமாய் இருக்க பிடிக்குதே…
உனது விரல்களின் பிடியிலே நடக்க பிடிக்குதே…
உனது கனவுகள் நானென்ன காண பிடிக்குதே…
உனது உலகமே நீயென கூற பிடிக்குதே…
பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
பெண் : கண்கள் மூடி நானும்…
கண்ணாடி பார்க்கிறேன்…
என்ன கோலம் என்று…
தள்ளாடி போகிறேன்…
பெண் : உன்னை காணும் போது…
என்னோடு தோற்கிறேன்…
என்ன செய்து போனாய்…
நெஞ்சோடு சாய்கிறேன்…
பெண் : காதலா காணலா என்ன கேட்கிறேன்…
என்ன பேர் வைப்பதென்று…
உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்…
பெண் : காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்…
ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…
Lyrics(English)
Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren
Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren
Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Female : Sirikkiren silirkiren
Viyakkiren rasikkiren
Parakkiren midhakkiren
Thavikkiren thudikkiren
Female : Unadhu vizhiyile uravamaai
Irukka pidikkadhe
Unadhu viralgalin pidiyile
Madukka pidikkudhe
Unadhu kanavugal naadilum
Maara pidikkidhe
Enathu ulagame neeyena
Koora pidikkidhe
Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren
Female : Kangal moodi naanum
Kannaadi paarkkiren
Enna pola nindru
Thalaadi pogiren
Female : Unnai kaanumbothu
Ennodu korkkiren
Enna seithu poraai
Nenjodu theigiren
Female : Kaadhalaa kaanalaa
Enna ketkkiren
Enna per vaippathendru
Unnai mundhi nachakkiren
Female : Kaadhale nee enakkul
Enna yenga vaikkiraai
Oodale nee enakkul
Ennai vaanga vaikkiraai
Hmm mm mm mm aaa
Imaithidathe song FAQ
Who sang Imaithidathe?
Imaithidathe was sung by Malvi Sundaresan for the 2021 Tamil film Yaadhum Oore Yaavarum Kelir.
Who wrote the lyrics of Imaithidathe?
The lyrics of Imaithidathe were written by Mohanrajan.
Who composed the music for Imaithidathe?
The music for Imaithidathe was composed by Nivas K Prasanna.
Which movie is the song Imaithidathe from?
Imaithidathe is from the Tamil film Yaadhum Oore Yaavarum Kelir, released in 2021. The film has 2 songs on Tamilputhumai.
Imaithidathe பாடலை பாடியவர் யார்?
Imaithidathe பாடலை பாடியவர் Malvi Sundaresan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.