Tamil Songs lyrics · 2024
Imaikkathey Imaikkathey lyrics from Weapon movie - திரைப்பட பாடல் வரிகள்
Imaikkathey Imaikkathey பாடல் 2024-ல் வெளியான Weapon திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோ. ராஜா · இசை: Ghibran · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Imaikkathey Imaikkathey is a song from the 2024 Tamil film Weapon, written by Mohan Raja, composed by Ghibran and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Weapon 🎬 Movie info
- Music
- Ghibran
- Year
- 2024
- Lyrics
- Mohan Raja
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே
பெண் : அழகான திமிரா
கொஞ்சம் பாரடா
பிடிவாத முரடா
என்னை கொல்லடா
ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே
ஆண் : பார்வை பூரா
காதல் வைத்தேன்
வார்த்தை கூறா
ஆசை கோர்த்தேன்
பெண் : உன்னோடு நான் போக
நெடும் பாதை கேட்டேனே
உயிர் வரை சாரல் பார்த்தேனே நான்தானே
ஆண் : ஊடல் போல் கூடல் ஏது
எப்போதும் நானும் சொல்லுவேனே
சுக அக மொழியே நீதானே
ஆண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே
ஆண் : அழகான திமிரே
திமிரே கொஞ்சம் பாரடி
ஓஹ் பிடிவாத கதிரே
கதிரே என்னை கொல்லடி
பெண் : இமைக்காதே இமைக்காதே
என் நெஞ்சை அசைக்காதே
சிரிக்காதே சிரிக்காதே
என் கண்ணை படுத்தாதே
Lyrics(English)
Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae
Female : Azhagaana thiniraa
Konjam paaradaa
Pidivaatha muradaa
Ennai kolladaa
Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae
Male : Paarvai pooraa
Kadhal vaithaen
Vaarththai kooraa
Aasai korthaen
Female : Unnodu naan poga
Nedum paathai kettaenae
Uyir varai saaral paarththaene naanthaanae
Male : Oodal pol koodal yaethu
Eppothum naanum solluvaenae
Suga aga mozhiyae neethaanae
Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae
Male : Azhagaana thimirae
Thimirae konjam paaradi
Oh pidivaatha kadhirae
Kadhirae ennai kolladi
Male : Imaikkaathae imaikkaathae
En nenjai asaikkaahae
Sirikkaathae sirikkaathae
En kannai paduththaathae
Imaikkathey Imaikkathey song FAQ
Who sang Imaikkathey Imaikkathey?
Imaikkathey Imaikkathey was sung by G.V.Prakash Kumar for the 2024 Tamil film Weapon.
Who wrote the lyrics of Imaikkathey Imaikkathey?
The lyrics of Imaikkathey Imaikkathey were written by Mohan Raja.
Who composed the music for Imaikkathey Imaikkathey?
The music for Imaikkathey Imaikkathey was composed by Ghibran.
Which movie is the song Imaikkathey Imaikkathey from?
Imaikkathey Imaikkathey is from the Tamil film Weapon, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
Imaikkathey Imaikkathey பாடலை பாடியவர் யார்?
Imaikkathey Imaikkathey பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.