Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Ilamai lyrics from Varalaru movie - வரலாறு திரைப்படத்திலிருந்து இளமை விடுகதை பாடல் வரிகள்

இளமை விடுகதை பாடல் 2006-ல் வெளியான வரலாறு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: பாப் ஷாலினி

Ilamai is a song from the 2006 Tamil film Varalaru, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Pop Shalini.

WhatsApp
Movie Name (in Tamil)
வரலாறு
Year
2006
Lyrics
Vairamuthu
Singers
Pop Shalini

Lyrics(Tamil)

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்து வைத்தே போங்கள்

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

மண்ணில் இருக்கும் புதையலை செயற்கை கோள் அறியும்
பெண்ணில் இருக்கும் புதையலை இயற்கை தான் அறியும்
சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே என் கண்கள் உன் நெஞ்சிலே
திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்
திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கி விட்டேன்

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

உனக்கு ஹீரோ நானடி உன் உடைக்கோ வில்லனடி
காதல் பாகம் தீண்டினால் உன் நானம் உடையுமடி
நெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடி வா
என் மார்பில் வேரோட வா
இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே
இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் இஸ்திரியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே

ஓஹோ சோபியா, மாலிக்கா, போஷியா, யாஷிகா
தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்து வைத்தே போங்கள்

Ilamai song FAQ

Who sang Ilamai?

Ilamai was sung by Pop Shalini for the 2006 Tamil film Varalaru.

Who wrote the lyrics of Ilamai?

The lyrics of Ilamai were written by Vairamuthu.

Who composed the music for Ilamai?

The music for Ilamai was composed by A.R.Rahman.

Which movie is the song Ilamai from?

Ilamai is from the Tamil film Varalaru, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

இளமை விடுகதை பாடலை பாடியவர் யார்?

இளமை விடுகதை பாடலை பாடியவர் பாப் ஷாலினி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வரலாறு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்