Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Idhu Pola lyrics from Iraivan movie - திரைப்படத்திலிருந்து இது போல பாடல் வரிகள்

இது போல பாடல் 2023-ல் வெளியான Iraivan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் யுவன் சங்கர் ராஜா

Idhu Pola is a song from the 2023 Tamil film Iraivan, written by Vivek, composed by Yuvan Shankar Raja and sung by Shakthisree Gopalan and Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2023
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : கொன்றது நீ தண்டனை எனக்கு
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா

பெண் : இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன்

பெண் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி
ஆகும் நாளாச்சே
உள் உத்திரம் கூட கண்ணீராகி
வெளியே போயாச்சே

பெண் : நான் என்று எதோ நின்னாயே
எல்லாம் உன்னோடு
என் போல் காதல் செய்ய
யாரோ மண்ணோடு

பெண் : நினைவுகளில் தீக்குளித்தேன்
மறந்தாலும் மீண்டும்
உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு

ஆண் : தூரம் இல்லை துணையும் இல்லை
குழப்பம் கொடுக்காதே
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை
நடுவில் நிறுத்தாதே

ஆண் : நிஜம் போல பின்னே வந்து
நிழலாகி போகாதே
காதல் போல் காதல் தந்து
அதை கண்ணீர் ஆக்காதே

ஆண் : என்னை விட்டு சொல்லாமல்
உயிர் போகுதே
நீ தொட்ட இடம் எல்லாம்
கரை ஆகுதே

ஆண் : அந்த மழை காலம்
அது திரும்பாதா

பெண் : மறந்தாலும் மீண்டும் உந்தன்
முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும்

பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு

Lyrics(English)

Female : Kondrathu nee
Thandannai enaku
Nee illa ulagil vaazhkai irukka

Female : Idhu pola valiyum unda
Indre naan kanden
Nee poona valaivil thaane
Thaniyaai naan nirkindren

Female : Ulagellam sundi ottrai pulli
Aagum naalaachche
Ul udhiram kooda kanneeraagi
Veliye poyaache

Female : Naan endru edho illai
Ellaam unnodu
En pol kaadhal seiya
Yaaro mannodu

Female : Ninaivugalil theekulithen
Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhaalum saambal kooda
Unnai kondaadum

Female : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu

Male : Dhooram illai thunaiyum illai
Kulappam kodukaathae
Ini maranam illai marunthum illai
Naduvil niruthathae

Male : Nijam pola pinne vandhu
Nilazhaalagi pogadhe
Kadal pole kaadhal thandhu
Adhai kanner aakadhae

Male : Ennai vittu sollaamal
Uyir pogudhudhae
Nee thotta idam ellam
Karai aagudhae

Male : Andha mazhi kaalam
Adhu thirumbathaa

Female : Marandhaalum meendum
Undhan mugame vandhaadum
Irandhalum saambal kooda
Unnai kondaadum

Female : Nam pillaikaaga perai vaithen
Naanum unnodu
Adhi sollum munne
Neeyum ponaai vaazhve mullodu

Idhu Pola song FAQ

Who sang Idhu Pola?

Idhu Pola was sung by Shakthisree Gopalan and Yuvan Shankar Raja for the 2023 Tamil film Iraivan.

Who wrote the lyrics of Idhu Pola?

The lyrics of Idhu Pola were written by Vivek.

Who composed the music for Idhu Pola?

The music for Idhu Pola was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Idhu Pola from?

Idhu Pola is from the Tamil film Iraivan, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.

இது போல பாடலை பாடியவர் யார்?

இது போல பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Iraivan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்