Tamil Songs lyrics · 1971
Idho Endhan Deivam 2 lyrics from Babu movie - பாபு திரைப்படத்திலிருந்து இதோ எந்தன் தெய்வம் ௨ பாடல் வரிகள்
இதோ எந்தன் தெய்வம் ௨ பாடல் 1971-ல் வெளியான பாபு திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ம. சு. விசுவநாதன்
Idho Endhan Deivam 2 is a song from the 1971 Tamil film Babu, composed by M.S.Viswanathan.
- Movie Name
- Babu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாபு
- Music
- M.S.Viswanathan
- Year
- 1971
Lyrics(Tamil)
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பெண் : பல நூல் படித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்
பெண் : பல நூல் படித்து
நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்
பெண் : பிறர் உயர்வினிலே
உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்
பெண் : பிறர் உயர்வினிலே
உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்
பெண் : பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
பெண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
Lyrics(English)
Male : Idho endhan deivam munnaalae
Naan orae oru punnagayil kandenae
Idho endhan deivam munnaalae
Naan orae oru punnagayil kandenae
Female : Pala nool padithu
Nee ariyum kalvi
Podhu nalam ninaithu
Nee valangum selvam
Female : Pala nool padithu
Nee ariyum kalvi
Podhu nalam ninaithu
Nee valangum selvam
Female : Pirar uyarvinilae
Unakku irukkum inbam
Ivai anaithilumae
Iruppadhu thaan dheivam
Female : Pirar uyarvinilae
Unakku irukkum inbam
Ivai anaithilumae
Iruppadhu thaan dheivam
Female : Paasamulla paarvaiyilae
Kadavul vaalgiraan
Avan karunai ulla nenjinilae
Kovil kolgiraan
Female : Idho endhan deivam munnaalae
Naan orae oru punnagayil kandenae
Idho endhan deivam munnaalae
Naan orae oru punnagayil kandenae
Idho Endhan Deivam 2 song FAQ
Who composed the music for Idho Endhan Deivam 2?
The music for Idho Endhan Deivam 2 was composed by M.S.Viswanathan.
Which movie is the song Idho Endhan Deivam 2 from?
Idho Endhan Deivam 2 is from the Tamil film Babu, released in 1971. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.