Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Idharkuthaan lyrics from Bigil movie - பிகில் திரைப்பட பாடல் வரிகள்

Idharkuthaan பாடல் 2019-ல் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக்

Idharkuthaan is a song from the 2019 Tamil film Bigil, written by Vivek.

WhatsApp
Movie Name (in Tamil)
பிகில்
Year
2019
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே
இதற்குதானோ
ரணகள் காரணங்கள் ஆகிடுதே
காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண் : முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ.....ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ.....ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : சிலந்தியின் வழிகளே
வலைகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண் : ஓ ஓ ஓ.....ஹோ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ.....ஹோ ஓ இன்ப வெடிகளே
இதற்கே அந்த வழிகளே
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே

பெண் : ஓ ஓ ஓ.....ஹோ ஓ
ஓ ஓ ஓ.....
ஓ ஓ ஓ.....ஹோ ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஓ ஓ....ஹோ ஓ

Lyrics(English)

Female : Idharkuthaan valimai serthomae
Idharkuthaano…
Ranangal kaaranangal aagidudhae
Kaaranangalaai irundha thozhgal thozhgal
Sumandha baarangalai anbodu ninaikudhae

Female : Muyandru paarthomae
Oh oh oh…hoo oo indha nodigale
Oh oh oh…hoo oo inba vedigalae
Idharkae andha vazhigalae
Kanneer thuligalae
Kanneer thuligalae

Female : Silandhiyin vazhigalae
Valaigalaaga maarum indha naalo
Tharigalin nadhigalil aadaiaagum noolo
Ozhividum padhakkangal kolvar yaaro
Avargalin kaalgalil dhinam uzhaitha saero

Female : Oh oh oh…hoo oo indha nodigale
Oh oh oh…hoo oo inba vedigalae
Idharkae andha vazhigalae
Kanneer thuligalae
Kanneer thuligalae

Female : Oh oh oh…hoo oo
Oh oh oh…
Oh oh oh…hoo oo hoo hoo oo
Oh oh oh…hoo oo

Idharkuthaan song FAQ

Who wrote the lyrics of Idharkuthaan?

The lyrics of Idharkuthaan were written by Vivek.

Which movie is the song Idharkuthaan from?

Idharkuthaan is from the Tamil film Bigil, released in 2019. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிகில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்