Tamil Songs lyrics · 2016
Idarinum lyrics from Tharai Thappattai movie - தாரை தப்பட்டை திரைப்படத்திலிருந்து இடரினும் பாடல் வரிகள்
இடரினும் பாடல் 2016-ல் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: இளையராஜா · இசை: இளையராஜா · பாடியவர்: சரத்
Idarinum is a song from the 2016 Tamil film Tharai Thappattai, written by Ilaiyaraaja, composed by Ilaiyaraaja and sung by Sharreth.
- Movie Name
- Tharai Thappattai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாரை தப்பட்டை
- Music
- Ilaiyaraaja
- Year
- 2016
- Lyrics
- Ilaiyaraaja
- Singers
- Sharreth
Lyrics(Tamil)
நின்கழல் தொழுது எழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும் போ ய் வீழினும்
நின்கழல் விழுவேன் நள்ளே ன்
தா ளிலம் தடம் புனல் தயங்கு சென்னி
போளில மதி வய்த்த புண்ணியனே
போளில மதி வய்த்த புண்ணியனே
என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா
நீ வந்தது எங்கோ நானும் வந்தது எங்கோ
நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே
பிறந்தது சிட்ரூரில்
வாழ்வது ஓலை குடிலில்
இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இசை அமுதம் எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும் நே ரம் உனக்கிது வே ண்டும்
உன் கவனம் யா வும் பொழுது போக தீரும்
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசை என்ன எனக்கு ஒன்றாகும்
என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா
ஊர்கள் கூடும் திருநாளை
தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலை வாணி எனக்கருளும் போதும்
ஊர் தெய்வம் பேசாது
சாட்சி போல பார்க்கும்
நிறைந்த எந்தன் நெஞ்சம்
திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி
உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று எது உண்டு
இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
வேறு என்ன வேண்டும்
என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா
Idarinum song FAQ
Who sang Idarinum?
Idarinum was sung by Sharreth for the 2016 Tamil film Tharai Thappattai.
Who wrote the lyrics of Idarinum?
The lyrics of Idarinum were written by Ilaiyaraaja.
Who composed the music for Idarinum?
The music for Idarinum was composed by Ilaiyaraaja.
Which movie is the song Idarinum from?
Idarinum is from the Tamil film Tharai Thappattai, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
இடரினும் பாடலை பாடியவர் யார்?
இடரினும் பாடலை பாடியவர் சரத்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.