Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Ice Katti Kuruvi lyrics from D Block movie - திரைப்படத்திலிருந்து ஐஸ் கட்டி குருவி பாடல் வரிகள்

ஐஸ் கட்டி குருவி பாடல் 2022-ல் வெளியான D Block திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: Kaushik Krish · பாடியவர்: பிரதீப் குமார் மற்றும் Ron Ethan Yohann

Ice Katti Kuruvi is a song from the 2022 Tamil film D Block, written by S Gnanakaravel, composed by Kaushik Krish and sung by Pradeep Kumar and Ron Ethan Yohann.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல

ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு

ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

ஆண் : தேவதை சாப்பிடும் போது
சிந்துற பருக்க மீது
எறும்பாக ஆசை வானவிலாகுது மீச
லேசா நீ பார்க்க
அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு
தூக்கம் கிலோ என்ன ரேட்டு

ஆண் : நீயும் நானும் கைகோர்த்து போனா
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்

ஆண் : ஹாய் சொல்லயில இதயம் குதிக்குமே
பாய் சொல்லயில சிலையா நிக்குமே
என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே

ஆண் : ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல

ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு
விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு

ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

Lyrics(English)

Male : Ice katti kuruvi
Urugi urugi
Parthutu pogaiyila kaal illa tharayila
Minmini kannazhagi simitti simitti
Kannala pesayila ennala mudiyala

Male : Una paakum munna
Sodhapala thirunjen
Una paartha pinna
Kalakala maariten
Mayilae un smile lu
Vitamina tharum veyilu
Adada un ezhilu aalamara nizhalu

Male : Adangaama unna vattamittu
Alayum manasu
Alattama oru murai ne sirichu pesu
Rasagulla paarvai tharuthae bodha

Male : Devathai sapidum bothu
Sindhura parukka meedhu
Erumbaaga aasai
Vaanavilaaguthu meesa

Male : Lesa nee paarka
Adha naanum rasika
Day aachu night u
Thookkam kilo enna rate u

Male : Neeyum naanum
Kaikoorthu pona
Paakum suvarellam pookkum
Neeyum naanum
Thol saaindhu pesa
Vaanam ottu ketka varam ketkum

Male : Hai sollaiyila idhayam kuthikumae
Bye sollaiyila silaiya nikumae
En bike il nee yera flight aagumae

Male : Ice katti kuruvi
Urugi urugi
Parthutu pogayila kaal illa tharayila
Minmini kannazhagi simitti simitti
Kannala pesaiyila ennala mudiyala

Male : Una paakum munna
Sodhapala thirunjen
Una paartha pinna
Kalakala maariten
Mayilae un smile lu
Vitamina tharum veyilu
Adada un ezhilu aalamara nizhalu

Male : Adangaama unna vattamittu
Alayum manasu
Alattama oru murai ne sirichu pesu
Rasagulla paarvai tharuthae bodha

Male : Ice katti kuruvi

Ice Katti Kuruvi song FAQ

Who sang Ice Katti Kuruvi?

Ice Katti Kuruvi was sung by Pradeep Kumar and Ron Ethan Yohann for the 2022 Tamil film D Block.

Who wrote the lyrics of Ice Katti Kuruvi?

The lyrics of Ice Katti Kuruvi were written by S Gnanakaravel.

Who composed the music for Ice Katti Kuruvi?

The music for Ice Katti Kuruvi was composed by Kaushik Krish.

Which movie is the song Ice Katti Kuruvi from?

Ice Katti Kuruvi is from the Tamil film D Block, released in 2022.

ஐஸ் கட்டி குருவி பாடலை பாடியவர் யார்?

ஐஸ் கட்டி குருவி பாடலை பாடியவர் பிரதீப் குமார் மற்றும் Ron Ethan Yohann.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.