Tamil Songs lyrics · 1989
I am Sorry lyrics from Anbu Chinnam movie - அன்பு சின்னம் திரைப்படத்திலிருந்து ஐ ஆம் சாரி பாடல் வரிகள்
ஐ ஆம் சாரி பாடல் 1989-ல் வெளியான அன்பு சின்னம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
I am Sorry is a song from the 1989 Tamil film Anbu Chinnam, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Anbu Chinnam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பு சின்னம்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1989
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
ஆண் : வாத்தியத்தை வாசி என்றாலே
கண்ணா கோபாலா
சுதி சேத்துக் கொள்வேன் டா...
பூ மாலை மாற்று என்றாலே
அப்பா கோபாலா
ஆண் : ஓர் அழகுப் பொண்ணு தேவையடா...
டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே
பாவம் கோபாலா
அது குரங்கு போல ஆவாதா... ஆ... கம் ஆன்
ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே
ஆண் : கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..
ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
ஆண் : பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
ஆண் : பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
ஆண் : கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்
ஆண் : கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்
ஆண் : மனசுக்குள் ஏதோ தேன் சொட்டுது
மரணம் தான் எப்பவோ யார் சொல்வது
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு
அலை அடிச்சு அழும் போது
தண்ணியடி டா ஹாஹ்ஹா…
ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
ஆண் : காதலும் பிரேமையும் ஒசந்ததடா...
ஹா ...ஆ... ஆ...
ஆசையோ யாரையும் அசத்துதடா... ஹா ஆ...
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா
ஆண் : யெஸ் பாஸ்
ஆண் : ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ
ஆண் : மது உண்ண சட்டம்... யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் ....யார் சொன்னது
ஆளுக்கொரு ஆட்டம் என்ன அர்த்தம் என்ன
கிடைக்கும் போது தண்ணியடிடா கம் ஆன்..
ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே
ஆண் : கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..
ஆண் : அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
Lyrics(English)
Male : Vaathiyathai vaasi endraale
Kannaa gopala
Sudhi saethu kolvaen daa…
Poo maalai maattru endraale
Appa gopala
Male : Or azhagu ponnu thevaiyada
Teacher vandhu bommai varaiyum bodhae
Paavam gopala
Adhu kurngu pola aavaadhaa..aa..come on
Male : I am sorry so sorry
I am sorry so sorry
Pillaiyarai nenachu naan thaan
Pidicha podhum korungu achae
Male : Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Male : I am sorry so sorry
I am sorry so sorry
Male : Boomikkul yaarukkum nenjukkullae
Penn mael mogam undu
Male : Boomikkul yaarukkum nenjukkullae
Penn mael mogam undu
Male : Kannan pol yaarukkum thaan
Paavai sabalam
Kanni poongodiyai kandaal
Paadhi sarasam
Male : Kannan pol yaarukkum thaan
Paavai sabalam
Kanni poongodiyai kandaal
Paadhi sarasam
Male : Manasukkul yedho thaen sottudhu
Maranam thaan eppovoo yaar solvadhu
Aalukkoru aasai nenju
Alai adichu azhum bodhu
Thanniyadi daa..hahaha…
Male : I am sorry so sorry
I am sorry so sorry
Male : Kaadhalum premaiyum osandhadhadaa…
Haa….aa…aaa.
Aasaiyoo yaaraiyum asathudhada..haa..aa…..
Aadidum naal mattum adhu vidutha
Aaduvom aadendaa
Male : Yes boss
Male : Aadidum naal mattum adhu vidutha
Aaduvom aadendaa
Or naalum idhukkoru ellai undoo
Kanneerum mangaiyum kasapadhundoo
Or naalum idhukkoru ellai undoo
Kanneerum mangaiyum kasapadhundoo
Male : Madhu unna sattam…yaar pottadhu
Vaazhvukku artham…yaar sonnadhu
Aalukkoru aattam enna artham enna
Kidaikkum podhu thanniyadidaa…aa..come on
Male : I am sorry so sorry
I am sorry so sorry
Pillaiyarai nenachu naan thaan
Pidicha podhum korungu achae
Male : Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Gopala rama raamaa
Buthi pochae gopala rama
Male : I am sorry so sorry
I am sorry so sorry
I am Sorry song FAQ
Who sang I am Sorry?
I am Sorry was sung by S. P. Balasubrahmanyam for the 1989 Tamil film Anbu Chinnam.
Who wrote the lyrics of I am Sorry?
The lyrics of I am Sorry were written by Vaali.
Who composed the music for I am Sorry?
The music for I am Sorry was composed by Ilaiyaraaja.
Which movie is the song I am Sorry from?
I am Sorry is from the Tamil film Anbu Chinnam, released in 1989. The film has 6 songs on Tamilputhumai.
ஐ ஆம் சாரி பாடலை பாடியவர் யார்?
ஐ ஆம் சாரி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.