Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Humpty dumpty lyrics from Thumbaa movie - தும்பா திரைப்பட பாடல் வரிகள்

Humpty dumpty பாடல் 2019-ல் வெளியான தும்பா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: சிவகார்த்திகேயன்

Humpty dumpty is a song from the 2019 Tamil film Thumbaa, written by K. Karthik, composed by Santhosh Dhayanidhi and sung by Sivakarthikeyan.

WhatsApp
Movie Name (in Tamil)
தும்பா
Year
2019
Lyrics
K. Karthik

Lyrics(Tamil)

ஆண் : ஹம்ப்டி டம்ப்டி
நீ ஆடு கபடி
இங்கி பிங்கிதான்
போடலாம் வா நீ
ஹைடு அண்டு சீக்குல
என்ன புடி நீ
மங்கி டெயில்லுல
கட்டலாம் தூளி

ஆண் : எட்டி பாக்குற யானை மாமா
கைய புடி
போலாம் காட்டுல யானை அம்பாரி
குட்டி அணிலுக்கு லுக்க விட்டு
கண்ண அடி
ஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி

குழு : ஓ ஓ ஓ யெஹ்
புள்ளிமானுக்கு கோலம் போட்டு
மேக் அப் போடலாம்
ஓ ஓ ஓ யெஹ்
காட்டு ராஜாவுக்கு
ஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம்

குழு : {ஓஓஹோ….ஓ ஓ ஓ
ஓஓஹோ….ஓ ஓ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2)

ஆண் : கிச்சுதான்
குறு குறு கிச்சுதான்
பறக்குற கொக்குதான்
போடுது கும்மாளம்தான்

ஆண் : பேச்சுதான்
கல கல பேச்சுதான்
சிரிக்கிற காடெல்லாம் கேக்குது
மத்தளம்தான்

ஆண் : ஹேய் மங்கி உன் டார்ச்சர்
அது தாங்கமதான்
கூலான டைகர் கான்டாவது
பேர்ட்ஸ் எல்லாம் தான
வந்து டான்ஸ் ஆடுது
எல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது

குழு : ஓ ஓ ஓ யெஹ்
குள்ளநரிக்கு காம்ப்ளான்
கிப்ட்டு பண்ணலாம்
ஓ ஓ ஓ யெஹ்
பைசான் பிரதர்க்கு பேஸ்பேக்
போட்டு பாக்கலாம்

Lyrics(English)

Male : Humpty dumpty
Nee aadu kabaddi
Inky pinky thaan
Podalaam vaa nee
Hide and seekula
Enna pudi nee
Monkey tail-u-la
Kattalaam tholi

Male : Etti paakkura yaanai mama
Kaiya pudi
Polaam kaattula yaanai ambari
Kutty anilukku looka vittu
Kanna adi
Onna sernthu nee suththu savari

Chorus : Oh…oh oh yeah
Pullimaanukku kolam poottu
Make up podalaam
Oh…oh oh yeah
Kaattu rajavukku
Hair style maathi paakkalam

Chorus : {Ohho…oh oh ho
Ohho…oh oh ho
Ho ho ho ho hoo oo oo oo} (2)

Male : Kichchu thaan
Kuru kuru kichchu thaan
Parakkura kokku thaan
Poduthu kummalam thaan

Male : Pechi thaan
Gala gala pechi thaan
Sirikkira kaadellam kekkuthu
Maththalam thaan

Male : Hey monkey un torture
Athu thaangama thaan
Coolaana tiger gandaavathu
Birds ellaam thaana
Vanthu dance aaduthu
Ellaam sernthu friend aanathu

Chorus : Oh…oh oh yeah
Kullanarikku complan
Giftu pannalaam
Oh…oh oh yeah
Bison brotherkku facepack
Pottu paakkalaam

Humpty dumpty song FAQ

Who sang Humpty dumpty?

Humpty dumpty was sung by Sivakarthikeyan for the 2019 Tamil film Thumbaa.

Who wrote the lyrics of Humpty dumpty?

The lyrics of Humpty dumpty were written by K. Karthik.

Who composed the music for Humpty dumpty?

The music for Humpty dumpty was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Humpty dumpty from?

Humpty dumpty is from the Tamil film Thumbaa, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.

Humpty dumpty பாடலை பாடியவர் யார்?

Humpty dumpty பாடலை பாடியவர் சிவகார்த்திகேயன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தும்பா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்