Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Hot Party lyrics from Thamizhan movie - தமிழன் திரைப்படத்திலிருந்து ஹாட்டு பார்ட்டி பாடல் வரிகள்

ஹாட்டு பார்ட்டி பாடல் 2002-ல் வெளியான தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: டி. இமான் · பாடியவர்: மாதங்கி ஜெகதீஷ்

Hot Party is a song from the 2002 Tamil film Thamizhan, written by Vaali, composed by D. Imman and sung by Mathangi Jagdish.

WhatsApp
Movie Name (in Tamil)
தமிழன்
Music
D. Imman
Year
2002
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும் ஆந்த்ராகசு உன் கண்ணில் இருக்குது
உன்ன கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது

லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி

பூகம்பம் என்று வருது அது உன்னை பார்த்தால் நித்தம் வருது
ஒரு அட்ராக்ஷன் உண்மேள் உன்னை வைதேன் என்மேல்

உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்
எந்தன் நெஞ்சை பிளந்தால் அந்த உண்மை தெரியும்
அன்பின் அவஸ்தைக்கு முடிவென்ன மா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ..

என் வீட்டின் இன்டர்நெட்டில் ஹொ ஹொ ஹொ
என் வீட்டின் இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு

அதில் செய்வோமா சாட்டிங் நீயே சொல்லு டேட்டிங்

சும்மா சும்மா ரெய்கி விட்டு சூட்ட கிளப்புவ
டெம்ப்ரேச்சர் பார்கையில் தெர்மோமீட்டர் தெறிக்கும்
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும் ஆந்த்ராகசு உன் கண்ணில் இருக்குது
உன்ன கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது

லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

Hot Party song FAQ

Who sang Hot Party?

Hot Party was sung by Mathangi Jagdish for the 2002 Tamil film Thamizhan.

Who wrote the lyrics of Hot Party?

The lyrics of Hot Party were written by Vaali.

Who composed the music for Hot Party?

The music for Hot Party was composed by D. Imman.

Which movie is the song Hot Party from?

Hot Party is from the Tamil film Thamizhan, released in 2002. The film has 5 songs on Tamilputhumai.

ஹாட்டு பார்ட்டி பாடலை பாடியவர் யார்?

ஹாட்டு பார்ட்டி பாடலை பாடியவர் மாதங்கி ஜெகதீஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தமிழன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்