Tamil Songs lyrics · 2002
Hey penne oru lyrics from 123 movie - ஒன் டூ த்ரீ திரைப்பட பாடல் வரிகள்
Hey penne oru பாடல் 2002-ல் வெளியான ஒன் டூ த்ரீ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: Madhangi
Hey penne oru is a song from the 2002 Tamil film 123, composed by Deva and sung by Madhangi.
- Movie Name
- 123 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஒன் டூ த்ரீ
- Music
- Deva
- Year
- 2002
- Singers
- Madhangi
Lyrics(Tamil)
ஆண் : ஹே பெண்ணே
ஒரு கோடி கொலுசொலியில்
அறிவேன் உன்
கொலுசொலியை பேபி
குழு : ஆஹா ஆஹா
ஆண் : உன் சீனி சக்கர
பேச்சு மனம் மந்திரிச்சு
போச்சு என்ன மயக்கிற
உன் மூச்சு அது மகுடியாக
ஆச்சு
குழு : ஆஹா ஆஹா
பெண் : அடி கூடு
விட்டு கூடு நான்
பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னு கிட்டு ஓடு
அட எனக்குள் உன்ன
தேடு
ஆண் : நீ பேசுகிற
பாஷை அது நூறு
வயலின் ஓசை
உன்மேல கொள்ள
ஆசை அடி துள்ளுது
பார் மீசை
குழு : ஆஹா ஆஹா
குழு : ஆஹா ஆஹா
ஆண் : நான் குட்டி
கரணம் போட்டு அடி
உனக்கு போட்டேன்
ரூட்டு நீ கொஞ்சம்
கருணை காட்டு உன்
மனசில் என்ன பூட்டு
குழு : ஆஹா ஆஹா
பெண் : நீ விஷயம்
உள்ள ஆளு அட
உனக்கு ரொம்ப
லொள்ளு நீ போடும்
ஆட்டம் தூளு அட
எங்க போச்சு வாலு
ஆண் : நான் காதலிச்சேன்
பாவி அடி அடிமை ஆச்சு
ஆவி நீ மறுத்து விட்ட
பேபி உடை ஆகி
போகும் காவி
குழு : ஆஹா
ஆஹா ஆஹா
Lyrics(English)
Male : Hey pennae
Oru kodi kolusoliyil
Ariven un kolusoliyaii..
Baby..
Chorus : Ahaaa..aahaaa…
Male : Un seeni sakkara pechu
Manam mandhirichu pochu
Enna mayakira un moochu
Adhu magudiyaaga aachu
Chorus : Ahaaa..aahaaa…
Female : Adi koodu vittu koodu
Naan paayum sernthu aadu
Nee ninnu kittu oodu
Ada enakkul unna thedu
Male : Nee pesugira baashai
Adhu nooru violin osai
Unmela kolla aasai
Adi thulluthu paar meesai
Chorus : Ahaaa..aahaaa…
Chorus : Ahaaa..aahaaa…
Male : Naan kutti karanam pottu
Adi unakku potten rootu
Nee konjam karunai kaatu
Un manasil enna pootu
Chorus : Ahaaa..aahaaa…
Female : Nee vishayam ulla aalu
Ada unnaku romba lollu
Nee podum aatam dhoolu
Ada enga pochu vaalu
Male : Naan kaadhalichen paavi
Adi adimai aachu aavi
Nee maruthu vitta baby
Uday aaghi pogum kaavi
Chorus : Ahaaa..aahaaa…
Ahaaa….
Hey penne oru song FAQ
Who sang Hey penne oru?
Hey penne oru was sung by Madhangi for the 2002 Tamil film 123.
Who composed the music for Hey penne oru?
The music for Hey penne oru was composed by Deva.
Which movie is the song Hey penne oru from?
Hey penne oru is from the Tamil film 123, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.
Hey penne oru பாடலை பாடியவர் யார்?
Hey penne oru பாடலை பாடியவர் Madhangi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.