Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Hello miss lyrics from En Kadamai movie - என் கடமை திரைப்படத்திலிருந்து ஹலோ மிஸ் பாடல் வரிகள்

ஹலோ மிஸ் பாடல் 1964-ல் வெளியான என் கடமை திரைப்படத்தில் இடம்பெற்றது.

Hello miss is a song from the 1964 Tamil film En Kadamai.

WhatsApp
Movie Name (in Tamil)
என் கடமை
Year
1964

Lyrics(Tamil)

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?
ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?
ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

தன்னந்தனியாக போகாதீங்க
உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க
தன்னந்தனியாக போகாதீங்க
உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க
வழி துணையாக வாரேனுங்க
இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க
காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க
கண்ணழகை கண்டால் கூட்டம் சேருங்க
காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணூங்க
மாப்பிள்ளை போலே நான் வரும் போது
பார்ப்பவர் உள்ளம் ஆறாதுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க
ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க
ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க
ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க
நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு
நடப்பது தானே ஓடாதீங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என் கடமை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்