Tamil Songs lyrics · 2003
Gundu Gundu lyrics from Dhool movie - தூள் திரைப்படத்திலிருந்து குண்டு குண்டு பாடல் வரிகள்
குண்டு குண்டு பாடல் 2003-ல் வெளியான தூள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: வித்தியாசாகர்
Gundu Gundu is a song from the 2003 Tamil film Dhool, written by Kabilan and composed by Vidyasagar.
- Movie Name
- Dhool 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தூள்
- Music
- Vidyasagar
- Year
- 2003
- Lyrics
- Kabilan
Lyrics(Tamil)
பெண் : ................................
ஆண் : லெட்ஸ் பார்டி
ஆண் : ................................
ஆண் : எவ்ரிபடி
ஆண் : ................................
பெண் : ................................
ஆண் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் : கண்ணாடி
ரோசாவே மீச குத்தி
காயமா
பெண் : என்னோட
ராசாவே பூச வெக்க
வேணுமா
ஆண் : ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர்
என்ன
பெண் : இனா ஈயனா
குழு : ..........................
பெண் : எழுத்து
கூட்டி பாருனா
குழு : ............................
ஆண் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
பெண் : ஹே காதோரம்
கிள்ளாதே கனவுக்குள்
தள்ளாதே முந்தானை
காற்றாலே அடி வாங்கி
கொல்லாதே மீறாதே
மீறாதே நீ என்னை தானே
ஆண் : பாசாங்கு காட்டாதே
பசி அள்ளி ஊட்டாதே
கண்ணாலே தப்பிது கை
குள்ளே மாட்டாதே தீராதே
தீராதே நான் தின்ன தானே
பெண் : தட்டு தடு
மாறி என்னை
கொட்டி கொடுப்பேனே
ஆண் : முத்த படி ஏறி
உன்னை முட்டி
திறப்பேனே
பெண் : ஆணா
ஆவணா
குழு : அத்தை
வெச்ச பேர் என்ன
ஆண் : இனா ஈயனா
பெண் : எழுத்து
கூட்டி பாருனா
ஆண் : குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் : வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் : காடெங்கும் ஓடாதே
கண்ணாலே தேடாதே காயாத
கானகத்தே கண்ணீயில்
மாட்டாதே போகாதே
போகாதே அயே புலி
மானே
பெண் : மார்போரம் சாயாதே
விரலாலே மேயாதே ஆசைக்கு
பொய் சொல்லி ஆர்வத்தில்
மீறாதே கண்ணாலே
கண்ணுக்குள் அயே
எட்டி பாரேன்
ஆண் : கன்னதிரை
மேலே ஒரு வண்ண
படம் பார்த்தேன்
பெண் : சின்ன திரை
போலே இவன் ஜன்னல்
வழி பார்த்தேன்
ஆண் : ஆணா ஆவணா
பெண் : ..........................
ஆண் : அத்தை
வெச்ச பேர் என்ன
பெண் : ..........................
பெண் : இனா ஈயனா
குழு : ..........................
பெண் : எழுத்து
கூட்டி பாருனா
Lyrics(English)
Female : Naa nan na naa
Male : Let’s Party
Male : Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Male : Everybody
Male : Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Female : Hey … naa nan na naa
Male : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female : Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male : Kannaadi rosaavae ….
Meesa kuthi kaayamaa..
Female : Ennoda rasaavae …..
Poosa vekka venumaa..
Male : Aanaa aavana …..
Athai vecha per enaa..
Female : Eenaa eeyanaa …..
Chorus : Yuleyuleyuleyo
Female : Ezhuthu kootti paarunaa
Chorus : Yuleyuleyuleyo
Male : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female : Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Female : Heyy.. kaathoram killaathae….
Kanavukkul thallaathae
Munthaanai kaatraalae ….
Adi vaangi kollaathae
Meeraathae meeraathae ….
Nee ennai thaanae
Male : Paasaangu kaattaathae ….
Pasi alli oottaathae
Kannalae thappithu….
Kai kullae maattaathae
Theeraathae theeraathae….
Naan thinna thaanae
Female : Thattu thadu maari
Yennai kotti koduppenae
Male : Mutha padi yeri
Unnai mutti thirappenae
Female : Aanaa aavana …..
Chorus : Athai vecha per enaa
Male : Eenaa eeyanaa …..
Female : Ezhuthu kootti paarunaa
Male : Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female : Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male : Kaadengum odaathae …..
Kanaalae thedaathae
Kaayaatha kaanagathae …..
Kannneeyil maattaathae
Pogaathae pogaathae …..
Aye Pulli maanae
Female : Maarboram saayaathae …..
Viralaalae meyaathae
Aasaikku poi solli ….
Aarvathil meeraathae
Kanaalae kannukkul …..
Aye etti paaren
Male : Kannathirai melae ….
Oru vanna padam paarthen
Female : Chinna thirai polae ….
Ivan jennal vazhi paarthen
Male : Aanaa aavana
Female : Yuleyuleyuleyo
Male : Athai vecha per enaa..
Female : Yuleyuleyuleyo
Female : Eenaa eeyanaa …..
Chorus : Yuleyuleyuleyo
Female : Ezhuthu kootti paarunaa…
Gundu Gundu song FAQ
Who wrote the lyrics of Gundu Gundu?
The lyrics of Gundu Gundu were written by Kabilan.
Who composed the music for Gundu Gundu?
The music for Gundu Gundu was composed by Vidyasagar.
Which movie is the song Gundu Gundu from?
Gundu Gundu is from the Tamil film Dhool, released in 2003. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.