Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Grill Chicken lyrics from Let's Get Married movie - திரைப்பட பாடல் வரிகள்

Grill Chicken பாடல் 2023-ல் வெளியான Let's Get Married திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Gana Vinoth · இசை: Ramesh Thamilmani · பாடியவர்: Gana Vinoth

Grill Chicken is a song from the 2023 Tamil film Let's Get Married, written by Gana Vinoth, composed by Ramesh Thamilmani and sung by Gana Vinoth.

WhatsApp
Year
2023
Singers
Gana Vinoth

Lyrics(Tamil)

ஆண் : காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற
வவ்வால போல தலைகீழ தொங்குற
பொட்டியில் பாம்பா போல் நெழியுர
மந்திரிச் கோழி போல மேலகேர பறக்குற

ஆண் : ராங்கு ரூட் போட்டு மாட்டிகின
டாப்-பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற
வாய் உதார் வுட்டு
காது கொய்யுனு டொய்யுனு
ஜிவ்வுனு தான் கீது

ஆண் : மிராக்கிள் மேட்டரா
ஃப்பேஸ் மேல பேசுறா
ஷட்டர்-அ சாத்துறா
ரீல்ஸ்-அ ஓட்டுறா

ஆண் : ஒட்டினு ஒன்னாச்சு
பிச்சினு ரெண்டாச்சு
சும்மாவே கலாச்சு
நாச்சி நீச்சி
கோச்சினு போச்சு

ஆண் : எண்ணை சட்டி கடுக போல
பொரிச்சு நிக்கிற
கிரில்-யு சிக்கன் போல ஏம்மா
வெறச்சினிக்கிற

ஆண் : வருத்து வெச்ச மீன போல
மொறப்பா இருக்கிற
வத்த கொழம்பு போல ஏம்மா
நீயும் கொதிக்கிற

ஆண் : காரம் ஜாரம் சாப்ட போல
வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல
கண்ணு ரெண்டும் செவந்த போல
நாக்க நீட்டுற

ஆண் : சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட
கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை
நம்த்து போன பிரச்சானைக்கு
நடக்குது சண்ட

ஆண் : ஐயயோ என்னாச்சி
கேளுங்க அண்ணாச்சி
மனசெல்லாம் புண்ணாச்சி
ஃபீலிங் ஃபண்ணாச்சி

ஆண் : சோக்கமா தூங்குற
ட்ரீம்-உல தேடுற
நிக்காம ஓடுற
சவுண்ட் இல்ல ஜோரா கத்துற

Lyrics(English)

Male : Kaalu onja kaakkaa pola nondura
Vavaala pola thalakeezha thongura
Pottiyila paamba pol neliyura
Mandhiricha kozhi pola melagera parakura

Male : Wrong-u route pottu mattikina
Top-pu keenja auto pola suthinukeera
Vaai udhar vuttu
Kaadhu goiyyu doiynu
Jivvunu dhaan keedhu

Male : Miracle matter-a
Face mela pesura
Shutter-a saathura
Reels-ah ottura

Male : Ottinu onnaachu
Pichinu rendaachu
Summaave kalaichu
Naachi neechi
Kochinu pochu

Male : Ennnai chatti kaduga pola
Porichu nikkeera
Grill-u chicken pola yemma
Verachinikkeera

Male : Varthu vecha meena pola
Morappa irukeera
Vaththa kolambu pola yen ma
Neeyum kodhikeera

Male : Kaaram jaram sapta pola
Verthu oothum moonji mela
Kannu rendum sevandha pola
Naakka neetura

Male : Siliki kuliki simbili unda
Kathi kathi keenjidhu thondai
Namthu pona perchaniku
Nadakudhu sanda

Male : Aiyaiyo ennachi
Kelunga annachi
Manasellam punnachi
Feeling funnachi

Male : Sokkama thoongura
Dream-ula thedura
Nikkama odura
Sound illama jora kathura

Grill Chicken song FAQ

Who sang Grill Chicken?

Grill Chicken was sung by Gana Vinoth for the 2023 Tamil film Let's Get Married.

Who wrote the lyrics of Grill Chicken?

The lyrics of Grill Chicken were written by Gana Vinoth.

Who composed the music for Grill Chicken?

The music for Grill Chicken was composed by Ramesh Thamilmani.

Which movie is the song Grill Chicken from?

Grill Chicken is from the Tamil film Let's Get Married, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

Grill Chicken பாடலை பாடியவர் யார்?

Grill Chicken பாடலை பாடியவர் Gana Vinoth.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Let's Get Married திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்