Tamil Songs lyrics · 1975
Gnaayiru Oli lyrics from Andharangam movie - அந்தரங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Gnaayiru Oli பாடல் 1975-ல் வெளியான அந்தரங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nethaji · இசை: ஜி. தேவராஜன் · பாடியவர்: கமல்ஹாசன்
Gnaayiru Oli is a song from the 1975 Tamil film Andharangam, written by Nethaji, composed by G. Devarajan and sung by Kamal Hassan.
- Movie Name
- Andharangam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அந்தரங்கம்
- Music
- G. Devarajan
- Year
- 1975
- Lyrics
- Nethaji
- Singers
- Kamal Hassan
Lyrics(Tamil)
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
ஆண் : உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
ஆண் : மன்மதனும் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னாள்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
ஆண் : தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிக
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
ஆண் : ஞாயிறு ஒளி மழையில்
Lyrics(English)
Male : Gnyaaru oli mazhaiyil
Thingal kulikka vanthaal
Naan aval poo udalil
Pudhu azhaginai padaikka vanthaen
Male : Gnyaaru oli mazhaiyil
Thingal kulikka vanthaal
Naan aval poo udalil
Male : Gnyaaru oli mazhaiyil
Male : Ulagaengum pongi thadhumbum
Azhagenthan aanaikadangum
Angangu merugu padiyum
Angangal jaalam puriyum
Angangal jaalam puriyum
Male : Gnyaaru oli mazhaiyil
Thingal kulikka vanthaal
Male : Manmathanum radhiyum unnaal
Pon vadhanam pettrathennaal
Oorvasiyum ingu vanthaal
Perazhagai vaangi sendraal
Perazhagai vaangi sendraal
Male : Gnyaaru oli mazhaiyil
Thingal kulikka vanthaal
Male : Thangangal ingu varuga
Tharam innum adhigam peruga
Vairangal nambi varuga
Pudhu vadivam thaangi poliga
Pudhu vadivam thaangi poliga
Male : Gnyaaru oli mazhaiyil
Thingal kulikka vanthaal
Male : Gnyaaru oli mazhaiyil…..
Gnaayiru Oli song FAQ
Who sang Gnaayiru Oli?
Gnaayiru Oli was sung by Kamal Hassan for the 1975 Tamil film Andharangam.
Who wrote the lyrics of Gnaayiru Oli?
The lyrics of Gnaayiru Oli were written by Nethaji.
Who composed the music for Gnaayiru Oli?
The music for Gnaayiru Oli was composed by G. Devarajan.
Which movie is the song Gnaayiru Oli from?
Gnaayiru Oli is from the Tamil film Andharangam, released in 1975. The film has 3 songs on Tamilputhumai.
Gnaayiru Oli பாடலை பாடியவர் யார்?
Gnaayiru Oli பாடலை பாடியவர் கமல்ஹாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.