Tamil Songs lyrics · 1979
Geetha sangeetha lyrics from Anbe Sangeetha movie - அன்பே சங்கீத திரைப்பட பாடல் வரிகள்
Geetha sangeetha பாடல் 1979-ல் வெளியான அன்பே சங்கீத திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: Jayachandran
Geetha sangeetha is a song from the 1979 Tamil film Anbe Sangeetha, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Jayachandran.
- Movie Name
- Anbe Sangeetha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பே சங்கீத
- Music
- Ilaiyaraaja
- Year
- 1979
- Lyrics
- Vaali
- Singers
- Jayachandran
Lyrics(Tamil)
பெண் : லாலா லலலா லாலா லலலா
பெண் : லாலா லலலா லாலா லலலா
பெண் : லாலா லலலா லாலா லலலா
ஆண் : கீதா சங்கீதா
சங்கீதமே சௌபாக்யமே
ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஆண் : கீதா சங்கீதா
ஆண் : பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
அது தானே இதழ் பேசும்
மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள்
கூடும் விளையாடும்
ஆண் : கீதா
பெண் : கண்ணா
ஆண் : சங்கீதா
பெண் : என் கண்ணா
பெண் : பாவை மனம் பிருந்தாவனம்
குழலோசை கொஞ்சும் கோகுலம்
பெண் : கண்ணா என் கண்ணா
பெண் : பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா
பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும்
கொண்டேன் எனைத் தந்தேன்
ஆண் : கீதா
பெண் : கண்ணா
ஆண் : சங்கீதா
பெண் : என் கண்ணா
ஆண் : சங்கீதமே
பெண் : சௌபாக்யமே
ஆண் : ஜீவ அமுதம் உன் மோஹனம்
பெண் : ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஆண் : கீதா சங்கீதா
Lyrics(English)
Female : Laalaa lalalaa laalaa lalalaa
Female : Laalaa lalalaa laalaa lalalaa
Female : Laalaa lalalaa laalaa lalalaa
Male : Geethaa sangeethaa
Sangeethamae sowbagyamae
Jeeva amudham un moganam
Male : Geethaa sangeethaa
Male : Pagal enna iravenna
Naam kaana vendum
Pagal yenna iravenna
Naam kaana vendum madhanothsavam
Adhu thaanae idhazh pesum
Mani mandhiram
Oru panjanaiyil iru paingiligal
Koodum vilaiyaadum
Male : Geethaa Female : Kannaa
Male : Sangeethaa Female : En kanna
Female : Paavai manam brundhaavanam
Kuzhalosai konjum gokulam
Female : Kannaa en kannaa
Female : Pala jenmam pirandhaalum
Un vaasam thedum uravallavaa
Pala jenmam pirandhaalum
Un vaasam thedum uravallavaa
Udal aavai poru yaavum unadhallavaa
Manam un vasamum udal en vasamum
Konden enai thandhen
Male : Geethaa Female : Kannaa
Male : Sangeethaa Female : En kanna
Male : Sangeethamae
Female : Sowbagyamae
Male : Jeeva amudham un moganam
Female : Jeeva amudham un moganam
Male : Geethaa sangeethaa
Geetha sangeetha song FAQ
Who sang Geetha sangeetha?
Geetha sangeetha was sung by Jayachandran for the 1979 Tamil film Anbe Sangeetha.
Who wrote the lyrics of Geetha sangeetha?
The lyrics of Geetha sangeetha were written by Vaali.
Who composed the music for Geetha sangeetha?
The music for Geetha sangeetha was composed by Ilaiyaraaja.
Which movie is the song Geetha sangeetha from?
Geetha sangeetha is from the Tamil film Anbe Sangeetha, released in 1979. The film has 4 songs on Tamilputhumai.
Geetha sangeetha பாடலை பாடியவர் யார்?
Geetha sangeetha பாடலை பாடியவர் Jayachandran.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.