Tamil Songs lyrics · 2018
Epadiyamma lyrics from Vada Chennai movie - வட சென்னை திரைப்பட பாடல் வரிகள்
Epadiyamma பாடல் 2018-ல் வெளியான வட சென்னை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sindhai Rev Ravi · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Sindhai Rev Ravi
Epadiyamma is a song from the 2018 Tamil film Vada Chennai, written by Sindhai Rev Ravi, composed by Santhosh Narayanan and sung by Sindhai Rev Ravi.
- Movie Name
- Vada Chennai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வட சென்னை
- Music
- Santhosh Narayanan
- Year
- 2018
- Lyrics
- Sindhai Rev Ravi
- Singers
- Sindhai Rev Ravi
Lyrics(Tamil)
சந்தோஷ் நாராயணன்
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை
ஆண் : எப்படியம்மா
ஆ….ஆ…ஆ….
ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
ஆ….ஆ…ஆ….ஆ….
ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று
தெரிந்திருந்தாலே
அந்த இறைவனிடம்
நாங்களெல்லாம் கேட்டிருப்போமே
ஆண் : நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
நிச்சயமில்லா வாழ்க்கையிலே
தனி தங்கமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்
உயர் தரமாக
ஆண் : இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை
ஆண் : எப்படியம்மா
ஆ….ஆ…ஆ….
ஆண் : மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
ஆ….ஆ…ஆ….ஆ….
ஆண் : மாலையிட்ட கரும்பாக
கசைந்தார் ஐயா
நீ மாலையிட்ட மனைவி
இன்று கலங்குறார் ஐயா
மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா
மன்னனில்லா மங்கையர்க்கு
மஞ்சள் சொந்தமா
ஆண் : அன்பு கணவரில்லா
பெண்மணிக்கு
பூவும் சொந்தமா
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு
பொட்டும் சொந்தமா
ஆண் : இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை
ஆண் : எப்படியம்மா
ஆ….ஆ…ஆ….
ஆண் : நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
ஆ….ஆ…ஆ….ஆ….
ஆண் : நிலவில்லாமல் நீளவானில்
வெளிச்சம் தோன்றுமா
மாவீரன் நீயில்லாத
குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா
ஆண் : உன்னை பிரிந்த
சொந்தங்களும்
கலங்கினார் ஐயா
உன்னை பிரிந்த சொந்தங்களும்
கலங்கினார் ஐயா
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்
வாடினார் ஐயா
ஆண் : இதை எப்படியம்மா
மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்
மறைந்து போனதை
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்
இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன்
மறைந்ததே தாங்க முடியலே
Lyrics(English)
Male : Epadiyamma marakka mudiyum
Idhayam kumuruthae
Engal arumai annan maaveeran
Maraindhu ponadhai
Male : Epadiyamma marakka mudiyum
Idhayam kumuruthae
Engal arumai annan maaveeran
Maraindhu ponadhai
Male : Epadiyamma
Aaa…aaa…aaa
Male : Ippadi ellaam nadakkumendru
Therindhirunthaalae
Aaa…aaa…aaa…aaaa..haaa…aaa..
Male : Ippadi ellaam nadakkumendru
Therindhirunthaalae
Andha iraivanidam
Naangalellaam kettiruppomae
Male : Nichayamilla vaazhkaiyilae
Thani thangamaaga
Nichayamilla vaazhkaiyilae
Thani thangamaaga
Indha oorinilae vaazhndhu vanthaar
Uyar tharamaaga
Indha oorinilae vaazhndhu vanthaar
Uyar tharamaaga
Male : Ithai epadiyamma
Marakka mudiyum
Idhayam kumuruthae
Engal arumai annan maaveeran
Maraindhu ponadhai
Male : Epadiyamma
Aaa…aaa…aaa…
Male : Aalaiyitta karumbaaga
Kasaindhaar aiyaa
Aaa…aaa…aaa…haa…aa..aaa…
Male : Aalaiyitta karumbaaga
Kasaindhaar aiyaa
Nee maalaiyitta manaivi
Indru kalanguraar aiyaa
Mannanillaa mangaiyarku
Manjal sondhama
Mannanillaa mangaiyarku
Manjal sondhama
Male : Anbu kanavarilla penmanikku
Poovum sondhama
Anbu kanavarillaa penmanikku
Pottum sondhama
Male : Ithai epadiyamma
Marakka mudiyum
Idhayam kumuruthae
Engal arumai annan maaveeran
Maraindhu ponadhai
Male : Epadiyamma
Aaa…aaa…aaa…
Male : Nilavillamal neelavaanil
Velicham thondruma
Aaa…aaa…aaa…haa…aa…aaa…
Male : Nilavillaamal neelavaanil
Velicham thondruma
Maaveeran neeyillaadha
Kudumbathilae nimmadhi kidaikkuma
Male : Unnai pirindha sondhangalum
Kalanginaar aiyaa
Unnai pirindha sondhangalum
Kalanginaar aiyaa
Unnai parikodutha nanbarellaam
Vaadinaar aiyaa
Unnai parikodutha nanbarellaam
Vaadinaar aiyaa
Male : Ithai epadiyamma
Marakka mudiyum
Idhayam kumuruthae
Engal arumai annan maaveeran
Maraindhu Pondhai
Male : Epadiyamma marakka mudiyum
Idhayam kumurudhae
Engal arumai annan maraindhaaye
Thaanga mudiyalae
Epadiyamma song FAQ
Who sang Epadiyamma?
Epadiyamma was sung by Sindhai Rev Ravi for the 2018 Tamil film Vada Chennai.
Who wrote the lyrics of Epadiyamma?
The lyrics of Epadiyamma were written by Sindhai Rev Ravi.
Who composed the music for Epadiyamma?
The music for Epadiyamma was composed by Santhosh Narayanan.
Which movie is the song Epadiyamma from?
Epadiyamma is from the Tamil film Vada Chennai, released in 2018. The film has 8 songs on Tamilputhumai.
Epadiyamma பாடலை பாடியவர் யார்?
Epadiyamma பாடலை பாடியவர் Sindhai Rev Ravi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.