Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Ennulae lyrics from Yaakkai movie - யாக்கை திரைப்பட பாடல் வரிகள்

Ennulae பாடல் 2017-ல் வெளியான யாக்கை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: தன்வி ஷா

Ennulae is a song from the 2017 Tamil film Yaakkai, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Tanvi Shah.

WhatsApp
Movie Name (in Tamil)
யாக்கை
Year
2017
Lyrics
Pa. Vijay
Singers
Tanvi Shah

Lyrics(Tamil)

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம் நீயோ
நானோ யார் சொன்னால்
என்ன காதல் என்னும்
காற்றோடு நீயும் நானும்
பறக்க

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம்

பெண் : பறவை சிறகின்
அடியில் பதுங்கி கிடக்கிறேன்
மழையின் துளிக்குள் சுருண்டு
மடங்கி கிடக்கிறேன்

பெண் : என்னை நீ
எதுக்கு வெளியிலே
வர அழைக்கிறாய்
எனக்குள் வசிக்கும்
காதல் இன்னும்
தெரியலையா அலையா

பெண் : சில வருடங்கள்
என்ன அவசியம் ஒரே
ஒரு நொடி அதிகம்
தானே தொலையா

பெண் : என்னை ஏந்த
கையை நீட்டு இதயத்தை
திறந்து என்னை அங்கு
காட்டு

பெண் : இன்னும் என்ன
ஏக்க பார்வைகள் எதுவும்
இனிமேல் சொல்ல தேவை
இல்லை புரியும்

பெண் :அய்யோடா
உன்னை தான் பிடிக்கும்
ஆனாலும் என் காதல்
நடிக்கும்

Lyrics(English)

Female : Ennulae yen indha
Salanam
Unmelae ullae orr
Kavanam
Neeyo naano
Yaar sonnal enna
Kaadhal ennum
Kaatrodu neeyum naanum
Parakka

Female : Ennulae yen indha
Salanam
Unmelae ullae orr
Kavanam

Female : Paravai siragin adiyil
Pathungi kidakiren
Mazhaiyin thulikkul surundu
Madangi kidakiren

Female : Ennai nee..edhukku
Veliyilae vara alaikiraai
Enakkul..vasikkum
Kaadhal innum theriyalaiyaa
Alaiyaa

Female : Sila varudangal
Enna avasiyam
Ore oru nodi
Adhigam thaanae
Tholaiyaa

Female : Ennai yendha
Kaiyai neettu
Idhayathai thirandhu
Ennai angu kaattu

Female : Innum enna
Yekka paarvaigal
Ethuvum inimel
Solla thevai illai
Puriyum

Female : Aiyoda unnai thaan
Pidikkum
Aanalum en kaadhal
Nadikkum

Ennulae song FAQ

Who sang Ennulae?

Ennulae was sung by Tanvi Shah for the 2017 Tamil film Yaakkai.

Who wrote the lyrics of Ennulae?

The lyrics of Ennulae were written by Pa. Vijay.

Who composed the music for Ennulae?

The music for Ennulae was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Ennulae from?

Ennulae is from the Tamil film Yaakkai, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

Ennulae பாடலை பாடியவர் யார்?

Ennulae பாடலை பாடியவர் தன்வி ஷா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யாக்கை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்