Skip to content

Popular

Tamil Songs lyrics · 1965

Ennathan Paaduvathu lyrics from Naanal movie - நாணல் திரைப்பட பாடல் வரிகள்

Ennathan Paaduvathu பாடல் 1965-ல் வெளியான நாணல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா

Ennathan Paaduvathu is a song from the 1965 Tamil film Naanal, written by Aalangudi Somu, composed by V. Kumar and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
நாணல்
Music
V. Kumar
Year
1965
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
நெஞ்சில் நாணம் மோதும் இந்த நேரம்
அம்மம்மா.......... அம்மம்மா..........

பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது

பெண் : பெண்ணுக்கு நாணம் பொதுவல்லவோ
மனம் பேசிடும் அனுபவம் புதிதல்லவோ
எண்ணத்தை அறிந்தவன் நீயல்லவோ
நான் இருக்கின்ற நிலையே வேறல்லவோ

பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது
இங்கு கூட்டம் போட்டு
என்னை பார்க்கும் பார்வை
நெஞ்சில் நாணம் மோதும் இந்த நேரம்
அம்மம்மா.......... அம்மம்மா..........

பெண் : காவலை மீறவும் துணிவு இல்லை
அதன் காரணம் கூறவும் முடியவில்லை
ஆவலைக் காட்டிடும் நிலையில் இல்லை
எந்தன் அச்சத்திலே உள்ளம் உதவவில்லை

பெண் : என்னதான் பாடுவது
நான் எப்படித்தான் ஆடுவது

பெண் : என் இரு கைகளில் விலங்கணிந்தால்
உன்னை எவ்விதம் இறைவா வணங்கிடுவேன்
என் இரு கைகளில் விலங்கணிந்தால்
உன்னை எவ்விதம் இறைவா வணங்கிடுவேன்
உண்மை உனக்கும் விளங்காதோ
உண்மை உனக்கும் விளங்காதோ
அந்த ஊர்வலம் உடனே தொடங்காதோ

Lyrics(English)

Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Nenjil naanam modhum indha neram
Ammammaa…ammammaa….

Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu

Female : Pennukku naanam podhuvallavoo
Manam pesidum anubavam pudhidhallavoo
Ennathai arindhavan neeyallavoo
Naan irukkindra nilaiyae verallavoo

Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu
Ingu koottam pottu
Ennai paarkkum paarvai
Nenjil naanam modhum indha neram
Ammammaa…ammammaa….

Female : Kaavalai meeravum thunivu illai
Adhan kaaranam kooravum mudiyavillai
Aavalai kaattidum nilaiyil illai
Endhan atchathilae ullam udhavavillai

Female : Ennathaan paaduvathu
Naan eppadithaan aaduvadhu

Female : En iru kaigalil vilangu anindhaal
Unnai evvidham iraivaa vanangiduven
En iru kaigalil vilangu anindhaal
Unnai evvidham iraivaa vanangiduven
Unmai unakkum vilangaadhoo
Unmai unakkum vilangaadhoo
Andha oorvalam udanae thodangaadhoo

Ennathan Paaduvathu song FAQ

Who sang Ennathan Paaduvathu?

Ennathan Paaduvathu was sung by P. Susheela for the 1965 Tamil film Naanal.

Who wrote the lyrics of Ennathan Paaduvathu?

The lyrics of Ennathan Paaduvathu were written by Aalangudi Somu.

Who composed the music for Ennathan Paaduvathu?

The music for Ennathan Paaduvathu was composed by V. Kumar.

Which movie is the song Ennathan Paaduvathu from?

Ennathan Paaduvathu is from the Tamil film Naanal, released in 1965. The film has 4 songs on Tamilputhumai.

Ennathan Paaduvathu பாடலை பாடியவர் யார்?

Ennathan Paaduvathu பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நாணல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்