Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Ennathan Nadakkum lyrics from Panathottam movie - பணத்தோட்டம் திரைப்படத்திலிருந்து என்னதான் நடக்கும் பாடல் வரிகள்

என்னதான் நடக்கும் பாடல் 1963-ல் வெளியான பணத்தோட்டம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி · பாடியவர்: T. M. Soundarajan

Ennathan Nadakkum is a song from the 1963 Tamil film Panathottam, written by Kannadasan, composed by Viswanathan–Ramamoorthy and sung by T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
பணத்தோட்டம்
Year
1963
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஹா என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆண் : பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு

ஆண் : ஹா என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆண் : உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

ஆண் : ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆண் : மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

ஆண் : ஹா என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

முனங்கல் : ............

Lyrics(English)

Male : Ennadhaan nadakkum nadakkattumae
Iruttinil needhi maraiyattumae
Thannaalae veli varum thayangaadhae
Thalaivan irukkiraan mayangaadhae
Haa ennadhaan nadakkum nadakkattumae
Iruttinil needhi maraiyattumae
Thannaalae veli varum thayangaadhae
Thalaivan irukkiraan mayangaadhae
Oru thalaivan irukkiraan mayangaadhae

Male : Pinnaalae therivadhu adichuvadu
Munnaalae iruppadhu avan veedu
Pinnaalae therivadhu adichuvadu
Munnaalae iruppadhu avan veedu
Naduvinilae nee vilaiyaadu
Nalladhai ninaithae poraadu
Nalladhai ninaithae poraadu

Male : Haa ennadhaan nadakkum nadakkattumae
Iruttinil needhi maraiyattumae
Thannaalae veli varum thayangaadhae
Thalaivan irukkiraan mayangaadhae
Oru thalaivan irukkiraan mayangaadhae

Male : Ulagathil thirudargal sari paadhi
Oomaigal kurudargal adhil paadhi
Ulagathil thirudargal sari paadhi
Oomaigal kurudargal adhil paadhi
Kalagathil pirappadhu dhaan needhi
Kalangaadhe madhi mayangaadhe
Kalangaadhe madhi mayangaadhe

Male : Haa ennadhaan nadakkum nadakkattumae
Iruttinil needhi maraiyattumae
Thannaalae veli varum thayangaadhae
Thalaivan irukkiraan mayangaadhae
Oru thalaivan irukkiraan mayangaadhae

Male : Manadhukku mattum bayandhuvidu
Maanathai udalil kalanthuvidu
Manadhukku mattum bayandhuvidu
Maanathai udalil kalanthuvidu
Irukkindra varaiyinil vaazhndhuvidu
Irandinil ondru paarthuvidu
Irandinil ondru paarthuvidu

Male : Haa ennadhaan nadakkum nadakkattumae
Iruttinil needhi maraiyattumae
Thannaalae veli varum thayangaadhae
Thalaivan irukkiraan mayangaadhae
Oru thalaivan irukkiraan mayangaadhae

Humming : ………………

Ennathan Nadakkum song FAQ

Who sang Ennathan Nadakkum?

Ennathan Nadakkum was sung by T. M. Soundarajan for the 1963 Tamil film Panathottam.

Who wrote the lyrics of Ennathan Nadakkum?

The lyrics of Ennathan Nadakkum were written by Kannadasan.

Who composed the music for Ennathan Nadakkum?

The music for Ennathan Nadakkum was composed by Viswanathan–Ramamoorthy.

Which movie is the song Ennathan Nadakkum from?

Ennathan Nadakkum is from the Tamil film Panathottam, released in 1963. The film has 6 songs on Tamilputhumai.

என்னதான் நடக்கும் பாடலை பாடியவர் யார்?

என்னதான் நடக்கும் பாடலை பாடியவர் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பணத்தோட்டம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்