Skip to content

Popular

Tamil Songs lyrics · 1983

Ennaiah lyrics from Adutha Varisu movie - அடுத்த வாரிசு திரைப்பட பாடல் வரிகள்

Ennaiah பாடல் 1983-ல் வெளியான அடுத்த வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா

Ennaiah is a song from the 1983 Tamil film Adutha Varisu, written by Vaali and composed by Ilaiyaraaja.

WhatsApp
Year
1983
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஏனய்யா ஏ பி சி
எல்லாமே நீ வாசி.......

பெண் : நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹேய் போதும் இந்தப் பாடம்
லா லாலா லாலா ஆ...

பெண் : {கட்டழகுக் காளை
கிட்ட வரும் வேளை
கன்னி மயில் மாலை
போடக் காட்டு உந்தன் தோளை} (2)

பெண் : வண்டைத் தேடி பூவு
வந்ததுண்டோ கூறு
உன்னைத் தேடி நான்தான்
வந்திருக்கேன் பாரு....
தொட்டுத் தொட்டு நானும்
நீயும் ஜோடி சேரத்தான்

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹோ... போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி...

பெண் : {தெப்பக்குளம் மேலே
செங்கமலம் போலே
உன் மடியில் நானும்
வந்து ஆடவேணும் மாமா} (2)

பெண் : கண்ணுப்பட்ட தேகம்
புண்ணுப்பட்ட நேரம்
பொண்ணுப்பட்ட பாடு
என்ன சொல்லக்கூடும்
மெல்ல மெல்ல சூடு ஏறும்
மேலும் சொல்லத்தான்

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி
நான் படிக்க நினச்சது
பள்ளியறையில் இருக்குது
போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா
ஹஹா... போதும் இந்தப் பாடம்
அந்தப் பாடம் சொல்லய்யா

பெண் : ஏனய்யா.... ஏ பி சி
எல்லாமே நீ வாசி...

Lyrics(English)

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi
Naan padikka nenachadhu
Palliaraiyil irukkudhu
Podhum indha paadam
Andha paadam sollaiyaa
Podhum indha paadam
Andha paadam sollaiyaa

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi
Naan padikka nenachadhu
Palliaraiyil irukkudhu
Podhum indha paadam
Andha paadam sollaiyaa
Hei podhum indha paadam
Laa lalaaa lalaa haa

Female : {Kattazhagu kaala
Kitta varum vela
Kanni mayil maala poda
Kaattu undhan thola} (2)

Female : Vandai thedi poovu
Vandhadhundoo kooru
Unnai thedi naan thaan
Vandhirukken paaru
Thottu thotuu naanum neeyum
Jodi serathaan

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi
Naan padikka nenachadhu
Palliaraiyil irukkudhu
Podhum indha paadam
Andha paadam sollaiyaa
Hoo podhum indha paadam
Andha paadam sollaiyaa

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi

Female : {Theppakulam melae
Sengkamalam polae
Un madiyil naanum vandhu
Aada venum maama} (2)

Female : Kannupatta dhegam
Punnupatta neram
Ponnupatta paadu
Enna solla koodum
Mella mella soodu yerum
Melum sollathaan

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi
Naan padikka nenachadhu
Palliaraiyil irukkudhu
Podhum indha paadam
Andha paadam sollaiyaa
Haha ha podhum indha paadam
Andha paadam sollaiyaa

Female : Yen aiyaa abc
Elaamae nee vaasi

Ennaiah song FAQ

Who wrote the lyrics of Ennaiah?

The lyrics of Ennaiah were written by Vaali.

Who composed the music for Ennaiah?

The music for Ennaiah was composed by Ilaiyaraaja.

Which movie is the song Ennaiah from?

Ennaiah is from the Tamil film Adutha Varisu, released in 1983. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அடுத்த வாரிசு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்