Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Enna Sugam lyrics from Idli Kadai movie - இட்லி கடை திரைப்படத்திலிருந்து என்ன சுகம் பாடல் வரிகள்

என்ன சுகம் பாடல் 2025-ல் வெளியான இட்லி கடை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: தனுஷ் மற்றும் சுவேதா மோகன்

Enna Sugam is a song from the 2025 Tamil film Idli Kadai, written by Dhanush, composed by G.V.Prakash Kumar and sung by Dhanush and Shweta Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
இட்லி கடை
Year
2025
Lyrics
Dhanush
Singers
Dhanush and Shweta Mohan

Lyrics(Tamil)

ஆண் : ஏய் ஹே.....ஏய் ஹே.........
ஏய் ஹே.........ஏய் ஹே.........
ஏய் ஹே.........ஏய் ஹே.........

ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : இருள தேடும் விளக்கில்லை

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : ஒளியா வந்த எனக்குள்ள

ஆண் : ஏய் ஹே.........

பெண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள

ஆண் : ஏய் ஹே.........

பெண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை

ஆண் : ஏய் ஹே.........

பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள

ஆண் : ஏய் ஹே.........

பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : புழுதி காத்து புடிக்குதே

ஆண் : ஏய் ஹே.........

பெண் : மனசு கெடந்து தவிக்குதே

ஆண் : ஏய் ஹே.........

பெண் : மயக்கம் தெளிய மறுக்குதே

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : பாதி வாழ்க வாழறேன்

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : உன் காதலால மீளுறேன்

ஆண் : ஏய் ஹே.........

பெண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த புள்ள
ஏ...ஹே ஹே....ஹே ஹே
ஏ....ஹே ஹே....ஹே ஹே

ஹம்மிங் : …………….....

ஆண் : உன் மடியில் சாஞ்ச்சிருந்தா
அதுவே தனி வரம்

பெண் : உன் தொனையில் நானிருந்தா
குடிசையும் கோபுரம்

ஆண் : உனக்குன்னு வாழணும்
உசுரா தாங்கணும்

பெண் : இருக்கும் வரையில
உனக்காக ஏங்கனும்

ஆண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்

பெண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்

ஆண் : நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேரோன்னும் தேவை இல்ல

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள

ஆண் : ஏய் ஹே.........

பெண் : இருள தேடும் விளக்கில்லை

ஆண் : ஏய் ஹே.........

பெண் : ஒளியா வந்த எனக்குள்ள

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை

ஆண் : ஏய் ஹே.........

பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள

ஆண் : ஏய் ஹே.........

பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல

ஆண் : ஏய் ஹே.........

ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே

பெண் : மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே

ஆண் : பாதி வாழ்க வாழறேன்
உன் காதலால மீளுறேன்

ஆண் : ஏய் ஹே.....ஏய் ஹே.........
ஏய் ஹே.........ஏய் ஹே.........

Lyrics(English)

Male : Hey hey ..hey hey
Hey hey ..hey hey

Male : Enna sugam enna sugam ulla
Ithana naal engirundha pulla
Irula thedum velakilla
Oliyaa vandha enakkulla

Female : Unna mattum vechiruken ulla
Un mogandhaan en usurin ella
Vayasum thathi thathi thulla
Orava kathi kathi solla

Male : Poratti pottu adikkudhae
Puzhudhi kaathu pudikkudhae

Female : Manasu kedandhu thavikkudhae
Mayakam theliya Marukkudhae

Male : Paadhi vaazhkka vaazhuren
Un kaadhalaala meeluren

Female : Enna sugam enna sugam ulla
Unnakunnu kaathirundha pulla
Hey hey ..hey hey
Hey hey ..hey hey

Humming : ……………

Male : Un madiyil saanjirundha
Adhuvae thani varam

Female : Un thonayil naanirundha
Kudisayum gopuram

Male : Unakunnu vaazhanum
Usuraa thaanganum

Female : Irukkum varayila
Unakaaga yenganum

Male : Kannukku kanna un nesam
Nenjukku needhaan sandhosam

Female : Kannukku kanna un nesam
Nenjukku needhaan sandhosam

Male : Nimadhi ippo kotti kedakku
Veronnum theva illa

Male : Enna sugam enna sugam ulla
Ithana naal engirundha pulla

Female : Irula thedum velakilla
Oliyaa vandha enakkulla

Male : Unna mattum vechiruken ulla
Un mogandhaan en usurin ella

Female : Vayasum thathi thathi thulla
Orava kathi kathi solla

Male : Poratti pottu adikkudhae
Puzhudhi kaathu pudikkudhae

Female : Manasu kedandhu thavikkudhae
Mayakam theliya Marukkudhae

Male : Paadhi vaazhkka vaazhuren
Un kaadhalaala meeluren

Male : Hey hey ..hey hey
Hey hey ..hey hey

Enna Sugam song FAQ

Who sang Enna Sugam?

Enna Sugam was sung by Dhanush and Shweta Mohan for the 2025 Tamil film Idli Kadai.

Who wrote the lyrics of Enna Sugam?

The lyrics of Enna Sugam were written by Dhanush.

Who composed the music for Enna Sugam?

The music for Enna Sugam was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Enna Sugam from?

Enna Sugam is from the Tamil film Idli Kadai, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

என்ன சுகம் பாடலை பாடியவர் யார்?

என்ன சுகம் பாடலை பாடியவர் தனுஷ் மற்றும் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இட்லி கடை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்