Tamil Songs lyrics · 2018
Enna Solla lyrics from Azhagumagan movie - திரைப்படத்திலிருந்து என்ன சொல்ல பாடல் வரிகள்
என்ன சொல்ல பாடல் 2018-ல் வெளியான Azhagumagan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஜேம்ஸ் வசந்தன் · பாடியவர்: Nivas
Enna Solla is a song from the 2018 Tamil film Azhagumagan, written by Thamarai, composed by James Vasanthan and sung by Nivas.
- Movie Name
- Azhagumagan 🎬 Movie info
- Music
- James Vasanthan
- Year
- 2018
- Lyrics
- Thamarai
- Singers
- Nivas
Lyrics(Tamil)
ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல
வாழ்க்கை வெறும் வார்த்தை இல்ல
பட்ட பின்னே புத்தி வரும்
யாரோ இங்கே ஞானி இல்ல
ஆண் : இதுதான் வாழ்க்கையின்னு
நினைக்கிற பொழுதினிலே
தலை கீழா மாறிடுதே
கண் இமயக்கும் நேரத்துல
ஆண் : கண்களில் தோன்றும் காதல்
வலியாகி போகிறது
வலியோடு வாழச் சொல்லி
கை ஆட்டி செல்கிறது
ஆண் : இடைவேளை வாழ்கையில் இல்லை
முடியும் வரை ஓய்வே இல்லை
உலகத்தில் பாசம் போல
எதுவுமே உயரம் இல்லை
ஆண் : காதலும் கடவுளும் ஒன்று
இரண்டுமே தெரிவது இல்லை
இருப்பதாய் நம்பி கொண்டு
வாழ்கிறோமே முடிவே இல்லை
ஆண் : இருக்கும் போது எல்லாம் இங்கே
பெரிதாக தெரியாது
இழந்த பின்னே எதுவும் இங்கே
அழுதாலும் திரும்பாது
ஆண் : யாசித்தால் வாழ்க்கை வரவு
சுவாசித்தால் வாழ்க்கை செலவு
நேசித்தால் வாழ்க்கை அழகு
யோசித்தால் வாழ்க்கை சருகு
Lyrics(English)
Male : Enna solla yaedhu solla
Vaazhkkai verum vaarththai illa
Patta pinnae puthi varum
Yaaro ingae nyaani illa
Male : Idhuthaan vaazhkkaiyinnu
Ninaikkira pozhuthinilae
Thalai keezhaa maariduthae
Kann imaikkum neraththula
Male : Kangalil thondrum kadhal
Valiyaagi pogirathu
Valiyodu vaazh solli
Kai aatti selgirathu
Male : Idaivelai vaazhkkaiyil illai
Mudiyum varai oivae illai
Ulagaththil paasam pola
Edhuvumae uyaram illai
Male : Kadhalum kadavulum ondru
Irandumae therivathu illai
Iruppathaai nambi kondu
Vaazhgiromae mudivae illai
Male : Irukkumpothu ellaam ingae
Perithaaga theriyaathu
Izhantha pinnae edhuvum ingae
Azhuthaalum thirumpaathu
Male : Yaasiththaal vaazhkkai varavu
Suvaasiththaal vaazhkkai selavu
Nesiththaal vaazhkkai azhagu
Yosiththaal vaazhkkai sarugu
Enna Solla song FAQ
Who sang Enna Solla?
Enna Solla was sung by Nivas for the 2018 Tamil film Azhagumagan.
Who wrote the lyrics of Enna Solla?
The lyrics of Enna Solla were written by Thamarai.
Who composed the music for Enna Solla?
The music for Enna Solla was composed by James Vasanthan.
Which movie is the song Enna Solla from?
Enna Solla is from the Tamil film Azhagumagan, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.
என்ன சொல்ல பாடலை பாடியவர் யார்?
என்ன சொல்ல பாடலை பாடியவர் Nivas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.