Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Enna Ponnu Da lyrics from Saba Nayagan movie - திரைப்படத்திலிருந்து என்ன பொண்ணு டா பாடல் வரிகள்

என்ன பொண்ணு டா பாடல் 2023-ல் வெளியான Saba Nayagan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Gkb · இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: Ajay Jameson

Enna Ponnu Da is a song from the 2023 Tamil film Saba Nayagan, written by Gkb, composed by Leon James and sung by Ajay Jameson.

WhatsApp
Year
2023
Lyrics
Gkb
Singers
Ajay Jameson

Lyrics(Tamil)

ஆண் : காணாமல் போனேன் என்ன
கர கொண்டு சேர்த்தாயே
கண்ணால நானும் மிதக்க
காரணும் நீயடி

ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து
களவாடி போனாயே
என் வாழ்க்க நீரும் ஏத்தும்
மின்சாரம் நீ

ஆண் : ...............

ஆண் : காதலுக்கு காதல் நீ
சின்ன சின்ன ஊடல் நீ
மின்னோலட போதை நீ
எல்லாமே நீதானடி

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி

ஆண் : ...................

ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும்
இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும்
செல்லம் கொஞ்ச நீதான் வேணும்
நித்தம் நித்தம் வா

ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு
நீராய் உன்னை ஊற்றிடு
தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க
சுமை தாங்கி நீ

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா

ஆண் : .................

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா

Lyrics(English)

Male : Kaanamal ponen enna
Kara kandu seerthaayae
Kannala naanum madhikka
Karanum neeyadi

Male : Kannukkul neeyum vandhu
Kalavadi ponayae
En vaazhkka neerum yethum
Men saaral nee

Humming : ……

Male : Kaadhalukku kaadhal nee
Chinna chinna oodal nee
Minnaloda bodhai nee
Ellamae needhanadi

Male : Enna ponuda
Enna ponnuda
Mandaikkulla eritta

Male : Enna ponuda
Enna ponnuda
Kanavellam maathitta

Male : Enna ponuda
Enna ponnuda
Kirukkana aakitta
Ena neengi pogathadi

Humming : …………

Male : Thangam unna paartha podhum
Innum konjam aayul koodum
Chellam konja needhaan venum
Nitham nitham vaa

Male : Ennai thee pol aakkidu
Neerai unnai oottridu
Dhinam kaadhal naalum vaazhndhirukka
En sumai thaangi nee

Male : Enna ponuda
Enna ponnuda
Mandaikkulla eritta

Male : Enna ponuda
Enna ponnuda
Kanavellam maathitta

Male : Enna ponuda
Enna ponnuda
Kirukkana aakitta
Ena neengi pogathadi

Male : Enna ponuda
Enna ponnuda

Humming : ………………..

Male : Enna ponuda
Enna ponnuda

Enna Ponnu Da song FAQ

Who sang Enna Ponnu Da?

Enna Ponnu Da was sung by Ajay Jameson for the 2023 Tamil film Saba Nayagan.

Who wrote the lyrics of Enna Ponnu Da?

The lyrics of Enna Ponnu Da were written by Gkb.

Who composed the music for Enna Ponnu Da?

The music for Enna Ponnu Da was composed by Leon James.

Which movie is the song Enna Ponnu Da from?

Enna Ponnu Da is from the Tamil film Saba Nayagan, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

என்ன பொண்ணு டா பாடலை பாடியவர் யார்?

என்ன பொண்ணு டா பாடலை பாடியவர் Ajay Jameson.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Saba Nayagan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்