Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Enna paattu lyrics from Chakkalathi movie - சக்களத்தி திரைப்பட பாடல் வரிகள்

Enna paattu பாடல் 1980-ல் வெளியான சக்களத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthulingam · இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Enna paattu is a song from the 1980 Tamil film Chakkalathi, written by Muthulingam, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
சக்களத்தி
Year
1980
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

ஆண் : என்ன பாட்டு பாட
ம்….என்ன தாளம் போட
ஒன்னும் புரியலையே

ஆண் : என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட

ஆண் : என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட

ஆண் : ஆ…..வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு……..
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு……..

ஆண் : என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட

ஆண் : பள்ளிக்கூட நேரம் ஆச்சு
வேகமாக போகணும்
தே…..ட்ர்ர்ர்….ர்ர்….
பள்ளிக்கூட நேரம் ஆச்சு
வேகமாக போகணும்
வண்டி பூட்டினா சண்டி ஆகுற
காப்பி ஹோட்டல பாத்து நிக்கிறே
தன்னானேநானா…..ஆ……தன்னானேநானா
தன்னானேநானா…..தன்னானேநானா…..
வைக்காதே ஆச அது வெங்காய தோசை
வைக்காதே ஆச அது வெங்காய தோசை
அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வைக்காதே…

ஆண் : என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட

ஆண் : கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம்
ஹஹஹா ஹஹஹா ஹாஹ்ஹா ஹா
கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம்
மேடையின்றியே வேஷம் போடுறான்
ஆளப் போலவே தாளம் போடுறான்
தன்னானேநானா…..ஆ……தன்னானேநானா
தன்னானேநானா…..தன்னானேநானா…..
சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம்
சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம்
கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேட்காதே…

ஆண் : என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட
என்ன பாட்டு பாட
என்ன தாளம் போட

ஆண் : வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு……..
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு……..
நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு……..

Lyrics(English)

Male : Enna paattu paada…
M… enna thaalam poda
Onnum puriyaliyae mm…

Male : Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda

Male : Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda
Aa… vandi odum satham paattukkaetha sandham
Vandi odum satham paattukkaetha sandham
Maadu rendum thaalam poda komba komba aattudhu
Nikkaadhae odu idhu sarkkaaru roadu
Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Male : Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda

Male : Pallikkoda naeram aachu vaegamaaga poganum
Dhae… drrr…. rr…
Pallikkoda naeram aachu vaegamaaga poganum
Vandi poottunaa sandi aatura
Kaappi hotel ah paathu nikkira
Thannaanae naanaa… aa… thannaanae naanaa
Thannaanae naanaa thannaanae naanaa
Vekkaadhae aasa adhu vengaaya dhosa
Vekkaadhae aasa adhu vengaaya dhosa
Angaeyum ingaeyum kanna nee vekkaadhae

Male : Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda

Male : Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam
Haahhaa haahhaa haahhaa haa
Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam
Maedai indriyae vaesham poduraan
Aala polavae thaalam poduraan
Thannaanae naanaa… aa… thannaanae naanaa
Thannaanae naanaa thannaanae naanaa
Sollaadhae raasaa veen pollaappu vaenaa
Sollaadhae raasaa veen pollaappu vaenaa
Kandaalum sollaadhae sonnaalum kaekkaadhae

Male : Enna paattu paada enna thaalam poda
Enna paattu paada enna thaalam poda
Vandi odum satham paattukkaetha sandham
Maadu rendum thaalam poda komba komba aattudhu
Nikkaadhae odu idhu sarkkaaru roadu
Nikkaadhae odu idhu sarkkaaru roadu
Nikkaadhae odu idhu sarkkaaru roadu

Enna paattu song FAQ

Who sang Enna paattu?

Enna paattu was sung by Ilaiyaraaja for the 1980 Tamil film Chakkalathi.

Who wrote the lyrics of Enna paattu?

The lyrics of Enna paattu were written by Muthulingam.

Who composed the music for Enna paattu?

The music for Enna paattu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Enna paattu from?

Enna paattu is from the Tamil film Chakkalathi, released in 1980. The film has 4 songs on Tamilputhumai.

Enna paattu பாடலை பாடியவர் யார்?

Enna paattu பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சக்களத்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்