Tamil Songs lyrics · 2022
Enna Kurai lyrics from Valimai movie - வலிமை திரைப்பட பாடல் வரிகள்
Enna Kurai பாடல் 2022-ல் வெளியான வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: நந்தினி ஸ்ரீகர் மற்றும் Sriram Parthasarathy
Enna Kurai is a song from the 2022 Tamil film Valimai, written by Thamarai, composed by Yuvan Shankar Raja and sung by Nandini Srikar and Sriram Parthasarathy.
- Movie Name
- Valimai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வலிமை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2022
- Lyrics
- Thamarai
- Singers
- Nandini Srikar and Sriram Parthasarathy
Lyrics(Tamil)
பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை
கண்ட கனவும் வீணாய் போகுமா
தங்க வளையல் தாம்பாய் மாறுமா
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா
ஆண் : தன்னை தந்தே வாழும்
உன்னை போலே யாரும்
கனாவிலும் கண்டேன் இல்லையே
கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம்
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே
ஆண் : விழி நீரை சிந்த கூடாதே
அதை வீடு என்றும் தாங்காதே
இந்த தீயை ஆற்றுவேன்
நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்
Lyrics(English)
Female : Enna kurai naan vaithen kannae
Enna ninaithu valarthen unnai
Kanda kanavum veenaai pogumaa
Female : Enna pizhai naan seidhen kannae
Ennai pilindhae eduthen unnai
Kanda kanavum veenaai pogumaa
Thanga valayal thaambai maarumaa
Thottil kuzhandhai thookil aaduma
Male : Thannai thandhae vaazhum
Unnai polae yaarum
Kanaavilum kanden illaiyae
Kadal thoongum un aazham
Nedum vaanin neelam ellaam serndhum konjamae
Male : Vizhi neerai sindha koodadhae
Adhai veedu endrum thaangadhae
Indha theeyai aatruven
Neerai ootruven paadhai maatruven…..
Enna Kurai song FAQ
Who sang Enna Kurai?
Enna Kurai was sung by Nandini Srikar and Sriram Parthasarathy for the 2022 Tamil film Valimai.
Who wrote the lyrics of Enna Kurai?
The lyrics of Enna Kurai were written by Thamarai.
Who composed the music for Enna Kurai?
The music for Enna Kurai was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Enna Kurai from?
Enna Kurai is from the Tamil film Valimai, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.
Enna Kurai பாடலை பாடியவர் யார்?
Enna Kurai பாடலை பாடியவர் நந்தினி ஸ்ரீகர் மற்றும் Sriram Parthasarathy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.