Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Enna Kolla Vantha lyrics from Pistha (2019) movie - பிஸ்தா (2019) திரைப்பட பாடல் வரிகள்

Enna Kolla Vantha பாடல் 2019-ல் வெளியான பிஸ்தா (2019) திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M. Ramesh Baarathi · இசை: தரண் குமார் · பாடியவர்: Balaji Sri

Enna Kolla Vantha is a song from the 2019 Tamil film Pistha (2019), written by M. Ramesh Baarathi, composed by Dharan Kumar and sung by Balaji Sri.

WhatsApp
Movie Name (in Tamil)
பிஸ்தா (2019)
Year
2019
Singers
Balaji Sri

Lyrics(Tamil)

ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ

ஆண் : ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ
விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ
சொல்ல இனித்திடும் செந்தமிழோ
யாரிவளோ

ஆண் : விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி
விழிக்க வச்சிபுட்டா
அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான்
ஒளர வச்சுப்புட்டா

ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ

Lyrics(English)

Male : Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo

Male : Jannal ozhi tharum vennilavo
Vinnil midhanthidum venmugilo
Solla inithidum senthamizho
Yaarivalo

Male : Vidiyatha iravil vizhakkonnu yethi
Vizhikka vachiputta
Ava illadha vazhkkai sellaadhu
Endru thaan olara vachuputta

Male : Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo

Enna Kolla Vantha song FAQ

Who sang Enna Kolla Vantha?

Enna Kolla Vantha was sung by Balaji Sri for the 2019 Tamil film Pistha (2019).

Who wrote the lyrics of Enna Kolla Vantha?

The lyrics of Enna Kolla Vantha were written by M. Ramesh Baarathi.

Who composed the music for Enna Kolla Vantha?

The music for Enna Kolla Vantha was composed by Dharan Kumar.

Which movie is the song Enna Kolla Vantha from?

Enna Kolla Vantha is from the Tamil film Pistha (2019), released in 2019. The film has 2 songs on Tamilputhumai.

Enna Kolla Vantha பாடலை பாடியவர் யார்?

Enna Kolla Vantha பாடலை பாடியவர் Balaji Sri.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிஸ்தா (2019) திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்