Tamil Songs lyrics · 1993
Engum ulla allah lyrics from Dharma Seelan movie - தர்ம சீலன் திரைப்பட பாடல் வரிகள்
Engum ulla allah பாடல் 1993-ல் வெளியான தர்ம சீலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: Nagore E. M. Hanifa
Engum ulla allah is a song from the 1993 Tamil film Dharma Seelan, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Nagore E. M. Hanifa.
- Movie Name
- Dharma Seelan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்ம சீலன்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1993
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Nagore E. M. Hanifa
Lyrics(Tamil)
ஆண் : ஆஆ ஹா அஆஆ ஆஆ…..
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தந்தனா…..
ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்
ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்
ஆண் : அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்
ஆண் : முதலினை அறியாமல்…
முடிவினைப் புரியாமல்… ஹா ஆஆ…
நடுவினில் விளையாடும் மனிதா
உனை நீ உணர்ந்தாலே உயர்வாவாய்
ஆண் : சூதுவாதுகள் தீது சொல்லியே
வாழும் மனிதன் தானடா
நீதிக் கதைகளை எடுத்துச் சொல்லியும்
மாறாதிருப்பதேனடா
ஆண் : நீ கேட்டால் தர அவன் உண்டு
என்றும் அவன் இன்றி எது உண்டு
நாம் பாட நபி பெயர் உண்டு
நலன்கள் பெருகிடும் உனைக் கண்டு
சந்தனக் கூடு கண்டு
வந்தனம் செய்க இன்று
சொந்தமும் பந்தமும் ஒன்று சேர்ந்து
ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்
ஆண் : தொழுகை வழி தொட்டு
துணிந்து கொடி கட்டு
துணை யார் நபிகள் நாயகம்
தழுகை அமுதிட்டு
முழங்கும் புது மெட்டு
தளிரும் நமது தாயகம்
ஆண் : அல்லாவின் புகழ் அழியாது
அன்பு மொழியன்றி மொழி ஏது
மக்காவின் அருள் பெயர் ஓது
நித்தம் துணை வர துயர் ஏது
ஆண் : நன்மைக்குள் நன்மை என
உண்மைக்குள் உண்மை என
என்றைக்கும் நம்முடன்
வரும் ஜோதி..
ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்
ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்
குழு : அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..
அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..
குழு : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்
ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்
Lyrics(English)
Male : Ahaaa…aaa…haaa…aaa…aaa…
Male : Thandhana thandhana thanna
Thandhana thandhana thanna
Thandhana thandhana thannananaa
Male : Engum ulla allaah
Perai sollu nalla
Nanmaigal maathiram kidaikkum
Male : Medu pallam illaa
Paadhai tharum allaah
Paarvaiyil nimathi pirakkum
Male : Andru makkavil
Udhithathu jodhi
Adhil undaachu
Ulagukku needhi
Naam ellorum
Allaahvin selvam
Eduthu nallvaakku
Eppodhum solvom
Male : {Ada thandhana thandhana
Thandhana naa
Thana thandhana thandhana
Thannan naa } (2)
Male : Engum ulla allah
Perai sollu nalla
Nanmaigal maathiram kidaikkum
Male : Medu pallam illaa
Paadhai tharum allaah
Paarvaiyil nimathi pirakkum
Male : Mudhalinai ariyaamal
Mudivinai puriyaamal…aaa…aa…
Naduvinil vilaiyaadum manidha..
Unai nee unarndhaalae uyarvaa vaai
Male : Soothuvaathugal theethu solliyae
Vaazhum manidhan thaanada
Needhi kadhaigalai eduthu solliyum
Maarathiruppathenada
Male : Nee kettaal thara avana undu
Male : Endrum avan indri ethu undu
Male : Naam paada nabi peyar yundu
Male : Nalangal perugidum unai kandu
Male : Santhana koodu kandu
Vanthanam seiga indru
Sonthamum bandhamum
Ondru sernthu
Male : Engum ulla allah
Perai sollu nalla
Nanmaigal maathiram kidaikkum
Male : Medu pallam illaa
Paadhai tharum allaah
Paarvaiyil nimathi pirakkum
Male : Thozhugai vazhi thottu
Thuninthu kodi kattu
Thunai yaar nabigal naayagam
Thazhugai amudhittu
Muzhanghum pudhu mettu
Thalirum namadhu thaayagam
Male : Allaahvin pugazh aliyaadhu
Male : Anbu mozhi indri mozhi yedhu
Male : Makkaavin arul peyar oodhu
Male : Niththam thunai vara thuyar yedhu
Male : Nanmaikkul nanamai enna
Unmaikkul unmai enna
Endraikkum nambudan varum jothi
Male : Engum ulla allah
Perai sollu nalla
Nanmaigal maathiram kidaikkum
Male : Medu pallam illaa
Paadhai tharum allaah
Paarvaiyil nimathi pirakkum
Male : Andru makkavil
Udhithathu jodhi
Male : Adhil undaachu
Ulagukku needhi
Male : Naam ellorum
Allaahvin selvam
Male : Eduthu nallvaakku
Eppodhum solvom
Chorus : {Ada thandhana thandhana
Thandhana naa
Thana thandhana thandhana
Thannan naa } (2)
Chorus : Engum ulla allah
Perai sollu nalla
Nanmaigal maathiram kidaikkum
Chorus : Medu pallam illaa
Paadhai tharum allaah
Paarvaiyil nimathi pirakkum
Engum ulla allah song FAQ
Who sang Engum ulla allah?
Engum ulla allah was sung by Nagore E. M. Hanifa for the 1993 Tamil film Dharma Seelan.
Who wrote the lyrics of Engum ulla allah?
The lyrics of Engum ulla allah were written by Gangai Amaran.
Who composed the music for Engum ulla allah?
The music for Engum ulla allah was composed by Ilaiyaraaja.
Which movie is the song Engum ulla allah from?
Engum ulla allah is from the Tamil film Dharma Seelan, released in 1993. The film has 8 songs on Tamilputhumai.
Engum ulla allah பாடலை பாடியவர் யார்?
Engum ulla allah பாடலை பாடியவர் Nagore E. M. Hanifa.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.