Tamil Songs lyrics · 2025
Engeyo lyrics from Thug Life movie - தக் லைஃப் திரைப்படத்திலிருந்து எங்கேயோ பாடல் வரிகள்
எங்கேயோ பாடல் 2025-ல் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Siva Ananth · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ரக்சிதா சுரேஷ்
Engeyo is a song from the 2025 Tamil film Thug Life, written by Siva Ananth, composed by A.R.Rahman and sung by Rakshita Suresh.
- Movie Name
- Thug Life 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தக் லைஃப்
- Music
- A.R.Rahman
- Year
- 2025
- Lyrics
- Siva Ananth
- Singers
- Rakshita Suresh
Lyrics(Tamil)
பெண் : எங்கேயோ மழையில்
நானும் பார்த்த ஒர் முகம்
என் நெஞ்சோடு
ஏதோ செய்யுதே
பெண் : யார் வந்தாரோ
பேர் சொல்வாரோ
என் செல்லப் பச்சைக் கிளி
பெண் : ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி
பெண் : என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ
பெண் : ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி
பெண் : என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ
பெண் : முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி
பெண் : முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி... கூறடி
குழு : முனங்கல்...
பெண் : ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி
பெண் : என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ
Lyrics(English)
Female : Engeyo mazhaiyil
Naanum paartha orr mugam
En nenjodu
Yedho seiyudhey
Female : Yaar vandhaaro
Paer solvaaro
En chellap pachai kili
Female : Oho
En kaamini
En kaamini
Nee paaradi
Female : En
Kannil thee
Thandhaney
Yaaradii
Female : Oho
En kaamini
En kaamini
Nee paaradi
Female : En
Kannil thee
Thandhaney
Yaaradii…
Female : Mudivum yedhadi
Vidivum yedhadi
Enge en kanmani
Neeyae kooradi
Female : Mudivum yedhadi
Vidivum yedhadi
Enge en kanmani
Neeyae kooradi …kooradi
Chorus : Humming ….
Female : Oho
En kaamini
En kaamini
Nee paaradi
Female : En
Kannil thee
Thandhaney
Yaaradii….
Engeyo song FAQ
Who sang Engeyo?
Engeyo was sung by Rakshita Suresh for the 2025 Tamil film Thug Life.
Who wrote the lyrics of Engeyo?
The lyrics of Engeyo were written by Siva Ananth.
Who composed the music for Engeyo?
The music for Engeyo was composed by A.R.Rahman.
Which movie is the song Engeyo from?
Engeyo is from the Tamil film Thug Life, released in 2025. The film has 7 songs on Tamilputhumai.
எங்கேயோ பாடலை பாடியவர் யார்?
எங்கேயோ பாடலை பாடியவர் ரக்சிதா சுரேஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.