Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Enge Sellum Intha lyrics from Sethu movie - சேது திரைப்படத்திலிருந்து எங்கே செல்லும் இந்த பாடல் வரிகள்

எங்கே செல்லும் இந்த பாடல் 1999-ல் வெளியான சேது திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Enge Sellum Intha is a song from the 1999 Tamil film Sethu, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
சேது
Year
1999
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்

Enge Sellum Intha song FAQ

Who sang Enge Sellum Intha?

Enge Sellum Intha was sung by Ilaiyaraaja for the 1999 Tamil film Sethu.

Who composed the music for Enge Sellum Intha?

The music for Enge Sellum Intha was composed by Ilaiyaraaja.

Which movie is the song Enge Sellum Intha from?

Enge Sellum Intha is from the Tamil film Sethu, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

எங்கே செல்லும் இந்த பாடலை பாடியவர் யார்?

எங்கே செல்லும் இந்த பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சேது திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்