Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Enge Enge Nee Pogirai lyrics from Om Sakthi movie - ஓம் சக்தி திரைப்பட பாடல் வரிகள்

Enge Enge Nee Pogirai பாடல் 1982-ல் வெளியான ஓம் சக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். ஜானகி

Enge Enge Nee Pogirai is a song from the 1982 Tamil film Om Sakthi, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
ஓம் சக்தி
Year
1982
Lyrics
Vaali
Singers
S. Janaki

Lyrics(Tamil)

பெண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ...

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ....

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ....

பெண் : கோலம் இந்தக் கோலம் தந்ததாரோ
நான் நான் நான் சொல்லவோ
எளியவர் சாபம் தோற்றுவிட்டாலும்
எந்தன் சாபம் எந்நாளும் வெல்லும்

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ....

பெண் : பாவை எந்தன் பார்வை உந்தன் மேலே
ஏன் ஏன் ஏன் அச்சமோ
குலமகள் மானம் குலைத்தவன் நீயே
உயிரோடு உன்னை நான் விடுவேனோ

பெண் : எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம்
நெருப்பாக சுடுகின்றதோ
நிழலாக தொடர்கின்றதோ....

Lyrics(English)

Female : Aa….aa…aa…aa…aa…aa..aa….

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Kolam intha kolam thanthaaro
Naan naan naan sollavo
Eliyavar saabam thottruvittaalum
Enthan saabam ennaalum vellum

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Female : Paavai enthan paarvai unthan melae
Yaen yaen yaen achchamo
Kulamagal maanam kulaiththavan neeyae
Uyirodu unnai naan viduvenaa

Female : Engae engae nee pogiraai
Angae naan thondruvaen
Nee seitha paavam neengaatha thurogam
Neruppaaga sudugindratho
Nizhalaaga thodargindratho

Enge Enge Nee Pogirai song FAQ

Who sang Enge Enge Nee Pogirai?

Enge Enge Nee Pogirai was sung by S. Janaki for the 1982 Tamil film Om Sakthi.

Who wrote the lyrics of Enge Enge Nee Pogirai?

The lyrics of Enge Enge Nee Pogirai were written by Vaali.

Who composed the music for Enge Enge Nee Pogirai?

The music for Enge Enge Nee Pogirai was composed by Shankar-Ganesh.

Which movie is the song Enge Enge Nee Pogirai from?

Enge Enge Nee Pogirai is from the Tamil film Om Sakthi, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.

Enge Enge Nee Pogirai பாடலை பாடியவர் யார்?

Enge Enge Nee Pogirai பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஓம் சக்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்