Tamil Songs lyrics · 1980
Engae Vandhe Engae lyrics from Jamboo movie - ஜம்பு திரைப்பட பாடல் வரிகள்
Engae Vandhe Engae பாடல் 1980-ல் வெளியான ஜம்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: சங்கர் கணேஷ்
Engae Vandhe Engae is a song from the 1980 Tamil film Jamboo, written by Kannadasan and composed by Shankar-Ganesh.
- Movie Name
- Jamboo 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜம்பு
- Music
- Shankar-Ganesh
- Year
- 1980
- Lyrics
- Kannadasan
Lyrics(Tamil)
பெண் : தையாரே......ஏ......
தைய தைய தைய தையாரே.......
தையாரே......ஏ......தையாரே.......
தையாரே......ஏ......தையாரே.......
ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே......
பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹ்க்......
பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான்
ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே......
பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான்
ஆண் : மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு............
மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு............
பெண் : இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு
இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு
பெண் : நீ என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு
என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு
ஆண் : அம்மாடி..........என் ராசாத்தி......
அம்மாடி..........என் ராசாத்தி......
ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே......
பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஏஹெய்....
பெண் : அன்பிலே நீச்சலிட்டு
ஆண் : ஹான்
பெண் : அழகையே நீராட்டு
ஆண் : ஓஹோ.....
பெண் : அன்பிலே நீச்சலிட்டு
அழகையே நீராட்டு
ஆண் : நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது
நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது
ஆண் : நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது
நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது
பெண் : ஐயாவே........என் ராசா நீ..........
ஐயாவே........என் ராசா நீ..........
விசில் : ..............................
ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே......
பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஓஹெய்....
Lyrics(English)
Female : Thaiyaarae…ae…..
Thaiya thaiya thaiya thaiyaarae
Thaiyaarae….ae…..thaiyaarae….
Thaiyaarae….ae…..thaiyaarae…..
Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aangk
Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aahaan….
Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Aahaan….
Male : Manalilae meththaiyittu
Madiyilae thaalaattu
Manalilae meththaiyittu
Madiyilae thaalaattu
Female : Iduppa pootti vaikka
Enakkum aasa undaachchu
Iduppa pootti vaikka
Enakkum aasa undaachchu
Female : Nee enna enna kurumbu seive
Idhu varaikkum kandaachchu
Enna enna kurumbu seive
Idhu varaikkum kandaachchu
Male : Ammaadi…..en rasathi…
Ammaadi…..en rasathi…
Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Yaehaei…..
Female : Anbilae neechchalittu
Male : Haan
Female : Azhagaiyae neeraattu
Male : Oho…..
Female : Anbilae neechchalittu
Azhagaiyae neeraattu
Male : Nadukkadalil muththu irukku
Melae onnum thonaathu
Nadukkadalil muththu irukku
Melae onnum thonaathu
Male : Nalla muththai eduppatharke
Naalu romba aagaathu
Nalla muththai eduppatharke
Naalu romba aagaathu
Female : Aiyyaavae…..en rasa nee…..
Aiyyaavae…..en rasa nee…..
Whistle : ………………..
Male : Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae
Engae vanthae engae vanthae
Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen
Aeroplane melae
Unga sangathiya kettu kondaen
Santhichcha pinnaalae
Male : Ohhoi…..
Engae Vandhe Engae song FAQ
Who wrote the lyrics of Engae Vandhe Engae?
The lyrics of Engae Vandhe Engae were written by Kannadasan.
Who composed the music for Engae Vandhe Engae?
The music for Engae Vandhe Engae was composed by Shankar-Ganesh.
Which movie is the song Engae Vandhe Engae from?
Engae Vandhe Engae is from the Tamil film Jamboo, released in 1980. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.