Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Engae ponnai lyrics from Zero movie - ஸிரோ திரைப்பட பாடல் வரிகள்

Engae ponnai பாடல் 2016-ல் வெளியான ஸிரோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Engae ponnai is a song from the 2016 Tamil film Zero, written by Kabilan, composed by Nivas K Prasanna and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
ஸிரோ
Year
2016
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

ஆண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : அருகே இருந்தாய்
அதை ஏன் மறந்தாய்
தோளில் இருந்தே
தூரம் பறந்தாய்

பெண் : கனவாய் இருந்தேன்
கதவைத் திறந்தாய்
எனக்குள் இருந்தும்
எனை ஏன் பிரிந்தாய்

பெண் : இரவின் முகத்தில்
நிலவாய் சிரித்தேன்
பகலில் நிலவாய்
தொலைந்தே போனேன்
ஒரு நாள் உனை அறிவேன்
உனக்குள் உயிர் கரைவேன்

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

பெண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

ஆண் : அவளின் முகமோ
அழகின் சுகமோ உனைத்
தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

பெண் : தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

பெண் & ஆண் : { எங்கே போனாய்
என்னைவிட்டு எங்கே
போவேன் உன்னைவிட்டு } (2)

Lyrics(English)

Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Male : Avalin mughamoo
Azhagin sugamoo
Unai thodavae thudikkum
Viralin nagamoo

Male : Thanimaiiii…seraiyil
Thaviyaai thavithenae
Vizhiyaai… tholaithen
Immaiyaai izhaithenae

Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Female : Arugae irundhaai
Adhai yen marandhaai
Tholil irundhae
Dhooram parandhaai

Female : Kanavaai irundhen
Kadhavai thirandhaai
Enakkul irundhum
Enai yen pirindhaai

Female : Iravin mugathil
Nilavaai sirithen
Pagalil nilavaai
Tholaindhae ponen
Oru naal unai ariven
Unakkul uyir karaiven

Female : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Female : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Male : Avalin mughamoo
Azhagin sugamoo
Unai thodavae thudikkum
Viralin nagamoo

Female : Thanimaiiii…seraiyil
Thaviyaai thavithenae
Vizhiyaai… tholaithen
Immaiyaai izhaithenae

Female & Male : {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)

Engae ponnai song FAQ

Who sang Engae ponnai?

Engae ponnai was sung by Vijay Prakash for the 2016 Tamil film Zero.

Who wrote the lyrics of Engae ponnai?

The lyrics of Engae ponnai were written by Kabilan.

Who composed the music for Engae ponnai?

The music for Engae ponnai was composed by Nivas K Prasanna.

Which movie is the song Engae ponnai from?

Engae ponnai is from the Tamil film Zero, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

Engae ponnai பாடலை பாடியவர் யார்?

Engae ponnai பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஸிரோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்