Tamil Songs lyrics · 2023
Enga Solli Ketpathu lyrics from Thee Ivan movie - தீ இவன் திரைப்பட பாடல் வரிகள்
Enga Solli Ketpathu பாடல் 2023-ல் வெளியான தீ இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. எம். ஜெயமுருகன் · இசை: டி. எம். ஜெயமுருகன் · பாடியவர்: சைந்தவி
Enga Solli Ketpathu is a song from the 2023 Tamil film Thee Ivan, written by T M Jayamurugan, composed by T M Jayamurugan and sung by Saindhavi.
- Movie Name
- Thee Ivan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீ இவன்
- Music
- T M Jayamurugan
- Year
- 2023
- Lyrics
- T M Jayamurugan
- Singers
- Saindhavi
Lyrics(Tamil)
பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த
சொந்த கதைய
நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த
இந்த பந்த கதைய
பெண் : எங்க சொல்லி கேட்பதிந்த
சொந்த கதைய
நாம எப்படித்தான் தீர்ப்பதிந்த
இந்த பந்த கதைய
பெண் : வாழ்வுக்கு ஒரு பாதை வச்சு
பாதைக்கு ஒரு வீதியும் வச்சான்
பாதை வழி தவறியதால்
ஊரும் வல்லையே
பேதை அவள் பழி சுமக்க
நியாயம் இல்லையே
பெண் : துன்பநிலை மாறிடுமா
இன்பம் வந்து சேர்ந்திடுமா
துன்பநிலை மாறிடுமா
இன்பம் வந்து சேர்ந்திடுமா
விடியலை காண மனம் தவிக்குது
விடுகதையாக நிலை இருக்குது
விடுகதையாக நிலை இருக்குது
Lyrics(English)
Female : Enga solli ketpadhindha
Sontha kadhaiya
Naama eppadithan theerpadhu
Indha bandha kadhaiya
Female : Enga solli ketpadhindha
Sontha kadhaiya
Naama eppadithan theerpadhu
Indha bandha kadhaiya
Female : Vazhvukku oru paadhaya vachu
Padhaikku oru veedhiyum vachan
Paadhai vazhi thavariyadhal
Oorum vallaye
Pedhai aval pazhi sumakka
Niyayam illaye
Female : Thunbanillai maaraiduma
Inbam vandhu sernthiduma
Thunbanillai maaraiduma
Inbam vandhu sernthiduma
Vidiyalai kaana manam thavikkutdhu
Vidukadhaiyaga nillai irukkudhu
Vidukadhaiyaga nillai irukkudhu
Enga Solli Ketpathu song FAQ
Who sang Enga Solli Ketpathu?
Enga Solli Ketpathu was sung by Saindhavi for the 2023 Tamil film Thee Ivan.
Who wrote the lyrics of Enga Solli Ketpathu?
The lyrics of Enga Solli Ketpathu were written by T M Jayamurugan.
Who composed the music for Enga Solli Ketpathu?
The music for Enga Solli Ketpathu was composed by T M Jayamurugan.
Which movie is the song Enga Solli Ketpathu from?
Enga Solli Ketpathu is from the Tamil film Thee Ivan, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Enga Solli Ketpathu பாடலை பாடியவர் யார்?
Enga Solli Ketpathu பாடலை பாடியவர் சைந்தவி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.