Tamil Songs lyrics · 2014
Enda Mapla lyrics from Cuckoo movie - குக்கூ திரைப்பட பாடல் வரிகள்
Enda Mapla பாடல் 2014-ல் வெளியான குக்கூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கானா பாலா · இசை: சந்தோஷ் நாராயணன்
Enda Mapla is a song from the 2014 Tamil film Cuckoo, written by Gaana Bala and composed by Santhosh Narayanan.
- Movie Name
- Cuckoo 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குக்கூ
- Music
- Santhosh Narayanan
- Year
- 2014
- Lyrics
- Gaana Bala
Lyrics(Tamil)
குழு : .............................
ஆண் : ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற
குழு : ஏறுடா நீயும்
டாப் புல
ஆண் : தோடா சுத்துற
பூமி மேல நிக்குற
குழு : பூந்து போடா
சின்ன கேப்புல
ஆண் : சன் போனா நைட்டு
தானடா அந்த மூனு வந்தா
லைட்டு எதுக்குடா அழுது
நின்னா நீ வேஸ்ட்டு டா
குழு : ல ல லா வந்து போகும்
வாழ்க்க ஒரு டைம் பாஸ் டா
ஆண் : ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா
நீயும் டாப் புல தோடா
சுத்துற பூமி மேல நிக்குற
பூந்து போடா சின்ன கேப்புல
ஆண் : டோன்ட் வொர்ரி பி
ஹேப்பி டேக் இட் ஈசி கம்
பேபி டோன்ட் வொர்ரி பி
ஹேப்பி அப்படியா டேக்
இட் ஈசி கம் பேபி போயேன்
மா
ஆண் : கண்ணுல காணாத
கரன்சி நோட் தான் கையில
எண்ணுவோண்டா கவிதையே
எழுதாம காதல நேருல வாயில
சொல்லுவோண்டா
ஆண் : நெத்தி மேல நாத்து
நட்டு சாமி தான் படைச்சாரு
டா நேத்து மழையில மொளச்ச
காளான் நீ காத்தடுச்சா சாஞ்சு
புடுவ டா டேய்
ஆண் & குழு : ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா நீயும்
டாப் புல தோடா சுத்துற பூமி
மேல நிக்குற
ஆண் : பூந்து போடா
சின்ன கேப்புல
குழு : ........................................
ஏய் ஆக்காட்டி போடிப்பா
ஆ டேய் போமா
ஆண் : ஓ மை காட் ஓ
ஓ மை காட் ஐ டோன்ட்
கேர் யூ டோன்ட் கேர் ஓ
மை காட் ஓ ஓ மை காட்
ஐ டோன்ட் கேர் யூ டோன்ட்
கேர்
ஆண் : நமிதா நயன்தாரா
எங்கள எழுப்புறா செல்
போன் ரிங்க்டோன் டா
குழு : ல ல ல லா
ஆண் : தமன்னா சமந்தா
மொகத்த பாக்காத நாங்க
அவங்க பெரிய பேன் டா
குழு : ல ல லா
ஆண் : நா பாத்ததுள்ள உன்
ஒருத்திய தான் அழகி என்பேன்
நல்ல அழகி என்பேன் உன்
சேலையில நான் வீடு கட்ட
அதுல ரெண்டு பேரும் தான்
சேந்து வசிக்க
ஆண் : அப்புடி போடு இப்படி
போடு அசக்கி போடு கண்ணாலே
படிச்சு பாத்தேன் பேப்பர தான்
கசக்கி போடு பின்னால
ஆண் : ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற
குழு : ஏறுடா நீயும்
டாப் புல
ஆண் : தோடா சுத்துற
பூமி மேல நிக்குற
குழு : பூந்து போடா
சின்ன கேப்புல
ஆண் : சன் போனா நைட்டு
தானடா அந்த மூனு வந்தா
லைட்டு எதுக்குடா அழுது
நின்னா நீ வேஸ்ட்டு டா
குழு : ல ல லா வந்து போகும்
வாழ்க்க ஒரு டைம் பாஸ் டா
ஆண் & குழு : ஏன்டா மாப்ள
எதுக்கு ஏங்குற ஏறுடா நீயும்
டாப் புல தோடா சுத்துற பூமி
மேல நிக்குற பூந்து போடா
சின்ன கேப்புல
Lyrics(English)
Chorus : …………………
Male : Enda mapla ethukku engura
Chorus : Erudaa neyum top ula
Male : Dhoda suthura bhoomi mela nikkura
Chorus : Poonthupoda chinna gappula
Male : Sun pona nightu thanada
Antha moonu vantha lightu ethukuda
Azhudhu ninna ne waste-u da..Chorus : La la laa
Vanthu pogum vazhka
Oru time pass da
Male : Enda mapla ethukku engura
Erudaa neyum top ula
Dhoda suthura bhoomi mela nikkura
Poonthupoda chinna gappula
Male : Don’t worry be happy
Take it easy come baby
Dont worry be happy….apadiyaa
Take it easy come baby…poyen ma…
Male : Kannula kaanatha currency note thaan
Kaiyila ennuvondaa
Kavithaiyae ezhuthama kaadhala nerula
Vaayila solluvonda
Male : Neththi mela naathu nattu
Saamithan padacharuda
Nethu mazhaiyila molacha kaalan ne
Kaathaducha saanjupuduva da dai
Male & Chorus : Enda mapla ethukku engura
Erudaa neyum top ula
Dhoda suthura bhoomi mela nikkura
Male : Poonthupoda chinna gappula
Chorus : ………………………………
Aei aakaatti podipaaa…
Aa…dai..pomaa
Male : Oh my god oh oh my god
I don’t care you don’t care
Oh my god oh oh my god
I don’t care you don’t care
Male : Namitha nayantara engala ezhupura
Cellphone ringtone daa..Chorus : La la la laa
Thamanna samantha mogatha paakatha
Naanga avanga periya fan da..Chorus : La la laa
Male : Na paathathulla un oruthiyathan
Azhagi enben nalla azhagi enben
Unn selaiyila na veedukatta
Athula rendu perumthan senthu vasika
Male : Appudi podu ipadi podu
Asakki podu kannalae
Padichu paathen paperathan
Kasakkipodu pinnala
Male : Enda mapla ethukku engura
Chorus : Erudaa neyum top ula
Male : Dhoda suthura bhoomi mela nikkura
Chorus : Poonthupoda chinna gappula
Male : Sun pona nightu thanada
Antha moonu vantha lightu ethukuda
Azhudhu ninna ne waste-u da..Chorus : La la laa
Vanthu pogum vazhka
Oru time pass da
Male & Chorus : Enda mapla ethukku engura
Erudaa neyum top ula
Dhoda suthura bhoomi mela nikkura
Poonthupoda chinna gappula
Enda Mapla song FAQ
Who wrote the lyrics of Enda Mapla?
The lyrics of Enda Mapla were written by Gaana Bala.
Who composed the music for Enda Mapla?
The music for Enda Mapla was composed by Santhosh Narayanan.
Which movie is the song Enda Mapla from?
Enda Mapla is from the Tamil film Cuckoo, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.