Tamil Songs lyrics · 2016
Enadhuyire lyrics from Thozha movie - தோழா திரைப்பட பாடல் வரிகள்
Enadhuyire பாடல் 2016-ல் வெளியான தோழா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கோபி சுந்தர் · பாடியவர்: விஜய் பிரகாஷ்
Enadhuyire is a song from the 2016 Tamil film Thozha, written by Madhan Karky, composed by Gopi Sunder and sung by Vijay Prakash.
- Movie Name
- Thozha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தோழா
- Music
- Gopi Sunder
- Year
- 2016
- Lyrics
- Madhan Karky
- Singers
- Vijay Prakash
Lyrics(Tamil)
ஆண் : எனதுயிரே……
நிகழும் நொடி போதுமே
எனதுயிரே……
நிகழும் நொடி போதுமே
நிகழும் நொடியின் ஆழம்
முழுதும் உணரப் பார்க்கிறேன்
மனதில் பரவும் மௌனம்
அதிலே மிதக்கப் பார்க்கிறேன்
ஆண் : யார் புன்னகை
யார் கண்ணிலே
என் புன்னகை
உன் கண்ணில் நான் கண்டேன்
போய் வா என் காதலே
ஆண் : எனதுயிரே… உயிரே
இன்னும் நீண்டிடு
எனதுயிரே… உயிரே
உன்னைக் கேட்கிறேன்
ஆண் : எனதுயிரே…
நிகழும் நொடி போதுமே
Lyrics(English)
Male : Enadhuyirae…
Nigazhum nodi podhumae
Enadhuyirae…
Nigazhum nodi podhumae
Nigazhum nodiyin aazham
Muzhudum unara paarkiren
Manadhil paravum mounam
Adhilae midhakka paarkiren
Male : Yaar punnagai…
Yaar kannilae…
En punnagai…
Un kannil naan kanden
Poi vaa en kaadhalae
Male : Enadhuyirae… uyirae
Innum neendidu…
Enadhuyirae… uyirae
Unnai ketkiren…
Male : Enadhuyirae…
Nigazhum nodi podhumae
Enadhuyire song FAQ
Who sang Enadhuyire?
Enadhuyire was sung by Vijay Prakash for the 2016 Tamil film Thozha.
Who wrote the lyrics of Enadhuyire?
The lyrics of Enadhuyire were written by Madhan Karky.
Who composed the music for Enadhuyire?
The music for Enadhuyire was composed by Gopi Sunder.
Which movie is the song Enadhuyire from?
Enadhuyire is from the Tamil film Thozha, released in 2016. The film has 7 songs on Tamilputhumai.
Enadhuyire பாடலை பாடியவர் யார்?
Enadhuyire பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.