Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

En Vazhvinil Inbam lyrics from Dharma Devatha movie - தர்ம தேவதா திரைப்பட பாடல் வரிகள்

En Vazhvinil Inbam பாடல் 1952-ல் வெளியான தர்ம தேவதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: K. Rani

En Vazhvinil Inbam is a song from the 1952 Tamil film Dharma Devatha, written by Thanjai N Ramaiah Dass, composed by C. R. Subburaman and sung by K. Rani.

WhatsApp
Movie Name (in Tamil)
தர்ம தேவதா
Year
1952
Singers
K. Rani

Lyrics(Tamil)

பெண் : ஆனந்த லீலை தரும் அமுதகலை உனை தேடுதே
அனுராக சுகபோக மனமோகனா மனமோகனா
ஆ....ஆ...ஆ...ஆ...ஆ....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா

பெண் : கனி இதழ் மேலே காணும் இன்பம்
தெய்வீகக் காதல் இன்பம்
நீ கண்ணாளா என்னாவல் தீராயோ
கடைக்கண்ணாலே நீ பாராய்
கடைக்கண்ணாலே நீ பாராய்
என கண்ணில் தாரா மின்னும்
உன்னைப் போல் ராஜா

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா

பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்
செல்வோமே உல்லாசமாய்
நீ அன்பாக பண்பாட வாராயோ

பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்
செல்வோமே உல்லாசமாய்
நீ அன்பாக பண்பாட வாராயோ
மலர் அம்பாலே மாறன் தானே
மலர் அம்பாலே மாறன் தானே
மனக் கண்ணில் வீணாய்
என்னைக் கொல்வதேன் ராஜா........

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா
வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே
நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே
என்னாசை மன்னவா

Lyrics(English)

Female : Aanantha leelai tharum amuthakalai unai theduthae
Anuraaga sugapoga manamoganaa manamoganaa
Aaa…..aa……aa….aa….aa…

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa

Female : Kani idhazh melae kaanum inbam
Deiveega kadhal inbam
Nee kannaalaa ennaaval theeraayo
Kadaikannaalae nee paaraai
Kadaikannaalae nee paaraai
En kannil thaaraa minnum
Unnai pol raja

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa

Female : Aasai kadal meethae sallaabamaai
Selvomae ullaasamaai
Nee anbaaga pannpaada vaaraayo

Female : Aasai kadal meethae sallaabamaai
Selvomae ullaasamaai
Nee anbaaga pannpaada vaaraayo
Malar ampaalae maaran thaane
Malar ampaalae maaran thaane
Mana kannil veenaai
Ennai kolvathaen raja….

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa
Vasantham tharum thaenmalar vaadum unnaalae
Nee vaaraai innaalae

Female : En vaazhvinil inbam neeyae
Ennaasai mannavaa

En Vazhvinil Inbam song FAQ

Who sang En Vazhvinil Inbam?

En Vazhvinil Inbam was sung by K. Rani for the 1952 Tamil film Dharma Devatha.

Who wrote the lyrics of En Vazhvinil Inbam?

The lyrics of En Vazhvinil Inbam were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for En Vazhvinil Inbam?

The music for En Vazhvinil Inbam was composed by C. R. Subburaman.

Which movie is the song En Vazhvinil Inbam from?

En Vazhvinil Inbam is from the Tamil film Dharma Devatha, released in 1952. The film has 7 songs on Tamilputhumai.

En Vazhvinil Inbam பாடலை பாடியவர் யார்?

En Vazhvinil Inbam பாடலை பாடியவர் K. Rani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தர்ம தேவதா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்