Tamil Songs lyrics · 1998
En Vanam Needhana lyrics from Dhinamdhorum movie - தினந்தோறும் திரைப்பட பாடல் வரிகள்
En Vanam Needhana பாடல் 1998-ல் வெளியான தினந்தோறும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: Oviyan · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Shenoy Balesh
En Vanam Needhana is a song from the 1998 Tamil film Dhinamdhorum, written by Lyricist Not Known, composed by Oviyan and sung by S. P. Balasubrahmanyam and Shenoy Balesh.
- Movie Name
- Dhinamdhorum 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தினந்தோறும்
- Music
- Oviyan
- Year
- 1998
- Lyrics
- Lyricist Not Known
- Singers
- S. P. Balasubrahmanyam and Shenoy Balesh
Lyrics(Tamil)
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
ஆண் : என் நினைவும் நீதானா
வரும் கனவும் நீதானா
என் வாழ்வின் ஜீவன் நீதானா
ஆண் : மண்ணில் விதைகள்
விழாத வரையினில்
கண்ணில் பசுமை தோன்றாதடி
உந்தன் மனதை தொடாத வரையினில்
எந்தன் காதல் விழாதடி
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
ஆண் : ..................................
ஆண் : ஈரமான ஒரு சொல் போதுமடி
காதல் என்று சொல்
மாதம் எல்லாம் மார்கழி ஆகுமாடி
நேசம் தந்து போனால்
ஆண் : வேதமாக உன் பேர் ஆனதடி
மௌன நெஞ்சத்தில்
கீதமாக பாடிட தோணுதடி
வார்த்தையின்றி போனேன்
ஆண் : தென்றலோடு சேலை
என்னை பற்றி பேசாதா
பேசும் போது எங்கும்
காதல் வாசம் வீசாதா
ஆண் : மலையினில் சாய்ந்து
பேசும் காலம்
அடடா இன்றே வாராதா
ஆண் : உன்னை தந்த நாளில்
என்னில் பூக்கள் பூக்கும் அன்பே
காய்ந்த மண்ணில் மழையாக
வா வா கண்ணே
ஆண் : ஆனந்தம் நீதான் என்று
கண்டேன் முன்னே
உனை இமையாமல் பார்க்கும்
ஆவல் கொண்டேன் பெண்ணே
ஆண் : என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா
ஆண் : என் நினைவும் நீதானா
வரும் கனவும் நீதானா
என் வாழ்வின் ஜீவன் நீதானா
ஆண் : மண்ணில் விதைகள்
விழாத வரையினில்
கண்ணில் பசுமை தோன்றாதடி
உந்தன் மனதை தொடாத வரையினில்
எந்தன் காதல் விழாதடி
Lyrics(English)
Male : En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Male : En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Vinmeengal yaavum neethaanaa
Male : En ninaivum neethaanaa
Varum kanavum neethaanaa
En vaazhvin jeevan neethaanaa
Male : Mannil vithaigal
Vizhaatha varaiyinil
Kannil pasumai thondraathadi
Unthan manathai thodaatha varaiyinil
Enthan kadhal vizhaathadi
Male : En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Male : …………………
Male : Eeramaana oru sol pothumadi
Kadhal endru sol
Maatham ellaam maargazhi aagumadi
Nesam thanthu ponaal
Male : Vedhamaaga un per aanathadi
Mouna nenjaththil
Geethamaaga paadida thonuthadi
Vaarththaiyindri ponaen
Male : Thendralodu selai
Ennai pattri pesaathaa
Pesum pothu engum
Kadhal vaasam veesaathaa
Male : Malaiyinil saainthu
Pesum kaalam
Adadaa indrae vaaraathaa
Male : Unnai thantha naalil
Ennil pookkal pookkum anbae
Kaaintha mannil mazhaiyaaga
Vaa vaa kannae
Male : Aanantham neethaan endru
Kandaen munnae
Unai imaiyaamal paarkkum
Aaval kondaen pennae
Male : En vaanam neethaanaa
Adhil nilavum neethaanaa
Vinmeengal yaavum neethaanaa
Male : En ninaivum neethaanaa
Varum kanavum neethaanaa
En vaazhvin jeevan neethaanaa
Male : Mannil vithaigal
Vizhaatha varaiyinil
Kannil pasumai thondraathadi
Unthan manathai thodaatha varaiyinil
Enthan kadhal vizhaathadi
En Vanam Needhana song FAQ
Who sang En Vanam Needhana?
En Vanam Needhana was sung by S. P. Balasubrahmanyam and Shenoy Balesh for the 1998 Tamil film Dhinamdhorum.
Who wrote the lyrics of En Vanam Needhana?
The lyrics of En Vanam Needhana were written by Lyricist Not Known.
Who composed the music for En Vanam Needhana?
The music for En Vanam Needhana was composed by Oviyan.
Which movie is the song En Vanam Needhana from?
En Vanam Needhana is from the Tamil film Dhinamdhorum, released in 1998. The film has 2 songs on Tamilputhumai.
En Vanam Needhana பாடலை பாடியவர் யார்?
En Vanam Needhana பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Shenoy Balesh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.