Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

En Nizhalai Vanthaai lyrics from Chocklet movie - சாக்லேட் திரைப்பட பாடல் வரிகள்

En Nizhalai Vanthaai பாடல் 2001-ல் வெளியான சாக்லேட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Madhangi, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் Timmy

En Nizhalai Vanthaai is a song from the 2001 Tamil film Chocklet, written by Vaali, composed by Deva and sung by Madhangi, Srikanth and Timmy.

WhatsApp
Movie Name (in Tamil)
சாக்லேட்
Music
Deva
Year
2001
Lyrics
Vaali
Singers
Madhangi, Srikanth and Timmy

Lyrics(Tamil)

ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

ஆண் : கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி
யாயியாயி யாயியோ

ஆண் : கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்

ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

பெண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

பெண் : கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி

பெண் : கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்

ஆண் : என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

பெண் : ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ.......ஓ....ஓ....

Lyrics(English)

Male : En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…

Male : En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…

Male : Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo

Male : Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham

Male : En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…

Female : En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…

Female : Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo

Male : Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham

Male : En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…

Female : Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…

En Nizhalai Vanthaai song FAQ

Who sang En Nizhalai Vanthaai?

En Nizhalai Vanthaai was sung by Madhangi, Srikanth and Timmy for the 2001 Tamil film Chocklet.

Who wrote the lyrics of En Nizhalai Vanthaai?

The lyrics of En Nizhalai Vanthaai were written by Vaali.

Who composed the music for En Nizhalai Vanthaai?

The music for En Nizhalai Vanthaai was composed by Deva.

Which movie is the song En Nizhalai Vanthaai from?

En Nizhalai Vanthaai is from the Tamil film Chocklet, released in 2001.

En Nizhalai Vanthaai பாடலை பாடியவர் யார்?

En Nizhalai Vanthaai பாடலை பாடியவர் Madhangi, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் Timmy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.