Tamil Songs lyrics · 2011
En Nanbane lyrics from Mankatha movie - மங்காத்தா திரைப்படத்திலிருந்து என் நண்பனே பாடல் வரிகள்
என் நண்பனே பாடல் 2011-ல் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா
En Nanbane is a song from the 2011 Tamil film Mankatha, written by Vaali and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Mankatha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மங்காத்தா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2011
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
ஆண் : ....................................
பெண் : என் நண்பனே
என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து
வாய்த்தாய்
பெண் : உன் போலவே
நல்ல நடிகன் ஓ
ஊா் எங்கிலும்
இல்லை ஒருவன்
பெண் : நல்லவர்கள்
யாரோ தீயவர்கள்
யாரோ கண்டு கொண்டு
கன்னி யாரும் காதல்
செய்வதில்லையே
பெண் : கங்கை நதி
எல்லாம் கானல் நதி
என்று பிற்பாடு ஞானம்
வந்து லாபம் என்னவோ
ஆண் : காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே
ஆண் : உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே
பெண் : வலக்கையை
பிடித்து வலக்கையில்
விழுந்தேன் வலக்கரம்
பிடித்து வலம் வர நினைத்தேன்
பெண் : உறவெனும் கவிதை
உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை ஏன்
முதல்வாி முதல்
முழுவதும் பிழை
பெண் : விழிகளின் வழி
விழுந்தது மழை எல்லாம்
உன்னால்தான்
பெண் : இதுவா உந்தன்
நியாயங்கள் எனக்கேன்
இந்த காயங்கள் கிழித்தாய்
ஒரு காதல் ஓவியம் ஓ
பெண் : முருகன் முகம்
ஆறுதான் மனிதன் முகம்
நூறுதான் ஒவ்வொன்றும்
வேறு வேறு நிறமோ என்
நண்பனே என்னை எய்த்தாய்
ஆண் : காதல் வெல்லுமா
காதல் தோற்குமா யாரும்
அறிந்ததில்லையே என்
தோழியே
ஆண் : காதல் ஓவியம்
கிழிந்துபோனதா கவலை
ஏனடி இதுவும் கடந்திடும்
பெண் : அடிக்கடி எனை
நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை
அணைத்தது அறியேன்
பெண் : புயல் வந்து
சாய்த்த மரம் ஒரு
விறகு உனக்கென
தெரியும்
பெண் : என் இதயத்தில்
வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும்
இருந்தது வலி
யம்மா யம்மா
பெண் : உலகில் உள்ள
பெண்களே உரைப்பேன்
ஒரு பொன்மொழி காதல்
ஒரு கனவு மாளிகை ஓ ஓ
பெண் : எதுவும் அங்கு
மாயம்தான் எல்லாம்
வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும்
நலமே
ஆண் : காதல் என்பது
கனவு மாளிகை புரிந்து
கொள்ளடி என் தோழியே
ஆண் : உண்மைக் காதலை
நான் தேடிப்பார்கிறேன்
காணவில்லையே என்
தோழியே
பெண் : ....................................
Lyrics(English)
Male : ………………………………
Female : En nanbanae
Ennai eithaai oh
En paavamaai
Vanthu vaaithaai
Female : Un polavae
Nalla nadigan oh
Oor engilum
Illai oruvan
Female : Nallavargal yaaro
Theeyavargal yaaro
Kandukondu kanni yaarum
Kaadhal seivathillayae
Female : Gangai nathiyellam
Kaanal nathi endru
Pirpaadu gnyanam vanthu
Laabam ennavo
Male : Kaadhal enbathu
Kanavu maaligai
Purinthu kolladi
En thozhiyae
Male : Unmai kaadhalai
Naan thedi paarkiren
Kaanavillaiyae en thozhiyae
Female : Valakaiyai pidithu
Valakaiyil vizhunthen
Valakaram pidithu
Valam vara ninaithen
Female : Uravenum kavidhai
Uyirinil varainthen
Ezhuthiya kavidhai yen
Mudhal vari mudhal
Muzhuvathum pizhai
Female : Vizhigalin vali
Vizhunthadhu mazhai
Ellam unnaal thaan
Female : Idhuva undhan gnyangal
Enaken indha kaayangal
Kizhithaai oru kaadhal oviyam oh …
Female : Murugan mugam aaru thaan
Manithan mugam nooru thaan
Ovvondrum veru veru niramo
En nanbanae ennai eithaai
Male : Kaadhal velluma
Kaadhal thorkuma
Yaarum arinthathillayae
En thozhiyae
Male : Kaadhal oviyam
Kizhinthu ponatha
Kavalai yenadi
Idhuvum kadanthidum
Female : Adikadi enai nee
Anaithathai ariven
Anbenum vilakai
Anaithadhu ariyen
Female : Puyal vanthu saaitha
Maram oru viragu
Unakena theriyum
Female : En idhayathil vanthu
Vizhunthadhu idi
Ela manam engum
Irunthadhu vali
Yamma yamma
Female : Ulagil ulla pengalae
Uraipen oru ponmozhi
Kaadhal oru kanavu maaligai oh oh
Female : Ethuvum angu maayam thaan
Ellam varnajaalam thaan
Nambamal vaazhvathendrum nalamae
Male : Kaadhal enbathu
Kanavu maaligai
Purinthu kolladi
En thozhiyae
Male : Unmai kaadhalai
Naan thedi paarkiren
Kaanavillaiyae en thozhiyae
Female : ………………………………………….
En Nanbane song FAQ
Who wrote the lyrics of En Nanbane?
The lyrics of En Nanbane were written by Vaali.
Who composed the music for En Nanbane?
The music for En Nanbane was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song En Nanbane from?
En Nanbane is from the Tamil film Mankatha, released in 2011. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.