Tamil Songs lyrics · 2022
En Mudhal Naayagan lyrics from Don movie - டான் திரைப்பட பாடல் வரிகள்
En Mudhal Naayagan பாடல் 2022-ல் வெளியான டான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Ananthakrrishnan
En Mudhal Naayagan is a song from the 2022 Tamil film Don, written by Vivek, composed by Anirudh Ravichander and sung by Ananthakrrishnan.
- Movie Name
- Don 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டான்
- Music
- Anirudh Ravichander
- Year
- 2022
- Lyrics
- Vivek
- Singers
- Ananthakrrishnan
Lyrics(Tamil)
ஆண் : என் முதல் நாயகன் நீ
எந்தன் காவலன் நீ
என் உயிர் ஆரம்பம் நீ
நெஞ்சின் ஆசையும் நீ
ஆண் : தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும்
தோள்கள் வேண்டுமே
முத்தமாய் என்னை குத்தும் மீசை
வேண்டும் மீண்டுமே
கனவென நம்பி எழுவேனே
நீ கண்முன் தோன்ற வேண்டுமே
கடவுளை போல எங்கேயும்
எனை விட்டு போன வானமே
உயிரென உன்னை காணாமல்
என் உலகம் நின்று போகுமே
ஒரு முறை என்னை கை தூக்கி
பின் போனால் கூட போதுமே
ஆண் : என் முதல் நாயகன் நீ
வாழ்வின் காவலன் நீ
என் முதல் காதலும் நீ
எந்தன் தேடலும் நீ
ஆண் : வேர்வையில் புள்ளி வைத்து
என்னை கோலம் ஆக்கினாய்
மேல் விழும் பாரம் எல்லாம்
நீயே நின்று தாங்கினாய்
நடை வண்டியாகும் விரல் எங்கே
என் வழி துணையாக வேண்டுமே
அரவணைப்பாகும் குரல் எங்கே
அதை மீண்டும் கேட்க தோன்றுமே
பகை என உன்னை பார்த்தேனே
உன் பாசம் பார்க்கவில்லையே
சிதையினில் வீழும் பறை நானும்
உன் நிழலில் வாழும் பிள்ளையே
Lyrics(English)
Male : En mudhal naayagan nee
Endhan kaavalan nee
En uyir aarambam nee
Nenjin aasaium nee
Male : Thottilaai ennai thookki
Aadum tholgal vendumae
Muththamaai ennai kuththum
Meesai vendum meendumae
Kanavena nambi ezhuvenae
Nee kanmun thondra vendumae
Kadavulai pola engeyum
Enai vittu pona vaanamae
Uyirena unnai kaanamal
En ulagam nindru pogumae
Oru murai ennai kai thookki
Pin ponaal kooda podhumae
Male : En mudhal naayagan nee
Endhan kaavalan nee
En uyir aarambam nee
Nenjin aasaium nee
Male : Vervaiyil pulli vaithu
Ennai kolam aakkinaai
Mel vizhum baaram ellaam
Neeye nindru thaanginaai
Nadai vandiyaagum viral engae
En vazhi thunaiyaaga vendumae
Aravanaippaagum kural engae
Adhai meendum ketka thondrumae
Pagai ena unnai paarthenae
Un paasam paarkkavillaiyae
Sidhaiyinil veezhum parai naanum
Un nizhalil vaazhum pillaiyae
En Mudhal Naayagan song FAQ
Who sang En Mudhal Naayagan?
En Mudhal Naayagan was sung by Ananthakrrishnan for the 2022 Tamil film Don.
Who wrote the lyrics of En Mudhal Naayagan?
The lyrics of En Mudhal Naayagan were written by Vivek.
Who composed the music for En Mudhal Naayagan?
The music for En Mudhal Naayagan was composed by Anirudh Ravichander.
Which movie is the song En Mudhal Naayagan from?
En Mudhal Naayagan is from the Tamil film Don, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.
En Mudhal Naayagan பாடலை பாடியவர் யார்?
En Mudhal Naayagan பாடலை பாடியவர் Ananthakrrishnan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.