பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஏய்….ஏ…….ஏ…….ஏ…….
ஹோ…..ஓ…..ஓ…..ஓஒ…….
ஆஅ…….ஆஅ……ஆ……ஆஅ……..ஆ
ஆண் : எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம் ஹான்…..
ஆண் : ஹாஹா ஹாஹா ஹோய்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹேய்
நாடு முன்னேற பாடுபடு
ஆண் குழு : தாம் தைய தக்க
பெண் குழு : தீம் தைய தக்க
ஆண்குழு : தாம் தைய தக்க
பெண் குழு : தானா நனா
தாம் தைய தக்க
ஆண் குழு : தீம் தைய தக்க
பெண் குழு : தாம் தைய தக்க
ஆண் குழு : தனா நனா
பெண் குழு : தானனே தானனே தானே….
ஆண் குழு : தானனே தானனே தானே….
ஆண் : ஒழைச்சு பாரு யோகம் வரும்
குழு : தனனன..
ஆண் : ஓஞ்சு கிடந்தா தூக்கம் வரும்
குழு : தனனன
ஆண் : வெளையும் பூமி அதுதான்டா சாமி
பொறுப்போடு அதப்பாரு வரமே தரும்
வரப்பும் வயலும் இருக்கும் வரைக்கும்
கவலையில்லை
ஏருப்பூட்டி சோறு போடும் நம்ப ஜாதிதான்
நாட்டுக்குள்ளே ரொம்ப ரொம்ப நல்ல ஜாதிதான்
இதுக்கு ஈடாக ஏதுமில்லை
இதுக்கு ஈடாக ஏதுமில்லை
ஆண் : எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹாஹா….ஆஅ
நாடு முன்னேற பாடுபடு
குழு : தனன நனன நனன நனன
தனன நனன நனன நனன
தனன தனன தனன னனனனனா
னனனனனா னனனனனா
ஆண் : வேஷம் போட்டு ஏமாத்த
குழு : அய்யோ
ஆண் : கோஷம் போட்டு கூட்டம் வரும்
குழு : ஆமா
ஆண் : ஓட்டுக் கேட்க வரும்போதுதான்டா
ஒன் மேல புதுசாக பாசம் வரும்
அந்த நேரம் கொஞ்சம் அசந்தா மோசம் வரும்
காச நீட்டி ஆசை காட்டி தூண்டி போடுவான்
ஜெயிச்ச பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான்
அவங்க பின்னால போகாதே டோய்
அவங்க பின்னால போகாதே
ஆண் : எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு
போட்டாத்தான்டா உருப்படும் நாடு
நாடு முன்னேற பாடுபடு ஹாஹா….ஆஅ
நாடு முன்னேற பாடுபடு
குழு : நாடு முன்னேற பாடுபடு
ஆண் : நம்ம
குழு : நாடு முன்னேற பாடுபடு
ஆண் : ஆமா
குழு : நாடு முன்னேற பாடுபடு